இன்னாப்பா இது...!?


9 பேர் கமெண்டிட்டாங்க:

said...

இது கூட தெரியலயா...ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் பண்ணராங்க....

said...

ஆயில்யா செய்தியை படிச்சதானே?
[நாய்ப்]பொண்ணு பேரு செல்வி.
அந்த ஆள் பல வருஷம் முன்ன ஜாலியா இருந்த நாய் ஜோடிய அடிச்சிக் கொன்னுட்டாராம்.அதனால் கைகால் விளங்காம பயித்தியம் பிடிக்க 'இந்த கல்யாண'வேண்டுதலுக்குப் பிறகு சரியாயிட்டாராம்.'செல்விக்கு'வாழ்க்கை குடுக்கிறார்.
இப்பெல்லாம் பாம்பு,கழுதை,நாய் இதுங்களுக்குத்தான் கல்யாண மார்கெட்ல கிராக்கி.

said...

//கண்மணி said...
[நாய்ப்]பொண்ணு பேரு செல்வி.
அந்த ஆள் பல வருஷம் முன்ன ஜாலியா இருந்த நாய் ஜோடிய அடிச்சிக் கொன்னுட்டாராம்.அதனால் கைகால் விளங்காம பயித்தியம் பிடிக்க 'இந்த கல்யாண'வேண்டுதலுக்குப் பிறகு சரியாயிட்டாராம்.'செல்விக்கு'வாழ்க்கை குடுக்கிறார்.
இப்பெல்லாம் பாம்பு,கழுதை,நாய் இதுங்களுக்குத்தான் கல்யாண மார்கெட்ல கிராக்கி //
ரிப்பீட்ட்ட்ட்டு

said...

படிச்சேன்க்கா! படிச்சேன்..! அதவிட இது உங்க ஊரா? உங்க ஊரான்னு? கேட்டே கலாய்க்கறாங்க...!

said...

//ஆயில்யன் said...படிச்சேன்க்கா! படிச்சேன்..! அதவிட இது உங்க ஊரா? உங்க ஊரான்னு? கேட்டே கலாய்க்கறாங்க...!//
அப்ப உங்க ஊர்தானா? அதுசரி.

said...

வித்யாக்கா! நீங்களும் இந்த போட்டோவ அக்கம்பக்கத்துல காமிச்சிச்சா தெரியும் சேதி....!
நீங்களும் அந்த ஊர்க்காரங்களாகிடுவிங்க!???

said...

//வித்யாக்கா! நீங்களும் இந்த போட்டோவ அக்கம்பக்கத்துல காமிச்சிச்சா தெரியும் சேதி....!
நீங்களும் அந்த ஊர்க்காரங்களாகிடுவிங்க!???//
மாயவரத்தோட பெருமையை உலகுக்கு எடுத்து வர்ரீங்களோனு நினைச்சேன். ஆமா நீங்க மாயவரம்தான? ஏன்னா அபிஅப்பாகிட்ட லஞ்சம் கொடுத்து நிறைய பேர் மாயவரம் சிட்டிசன் ஷிப் வாங்குறாங்களாம். (அண்ணாத்தே அதென்ன அக்கா! :((((()

said...

///(அண்ணாத்தே அதென்ன அக்கா!///

அதுதான் அக்கா! :))))))

said...

//ஏன்னா அபிஅப்பாகிட்ட லஞ்சம் கொடுத்து நிறைய பேர் மாயவரம் சிட்டிசன் ஷிப் வாங்குறாங்களாம்.//

அப்படியாஆஆஆஆஆஆ

எனக்கும் கிடைக்குமா? - லஞ்சம்
நானும் சிட்டிசன் ஷிப் கொடுக்க தயாரா இருக்கேன்!!!