ஸ்ரேயா கோஷல் - இறுதி 2ம் பாகம்

மன்றம் ஆரம்பிச்சும், நாங்க எதிர்பார்க்கற ரெஸ்பான்ஸ் இன்னும் வரலைன்னு ஒரு ப்லீங்க்ஸ்!

நம்ம மக்கள்ஸ்க்கு எங்க தலவியோட அருமை தெரியாததும் இதற்கு காரணாம இருக்கலாம்னு ஒரு நினைப்பு!

2006 பிலிம் பேர் விருது சிறந்த பின்ணணி பாடகிக்கான விருது வாங்குன எங்க தலவி மேடையிலேயே பாடி அசத்திய காட்சிதான் இது!

இதற்கும் மேலயும், எங்க தலவி யாரையும் இம்ப்ரஸ் பண்ணலன்னா அதுக்கு காரணம்,

*****######******%%%%%&&&&&*********###******%%%%%&&&&& ###******%%%%%&&&&&

(தேர்தலில் படுதோல்வியுற்றப்பிறகு தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், தமிழ் மக்களை விளிக்கும் வார்த்தைகள்தான் மேல இருக்கு ஒரு தடவை ஞாபகப்படுத்திபார்த்துங்கோங்க!)


6 பேர் கமெண்டிட்டாங்க:

said...

அட! உண்மையிலேயே தலைவி தாங்க. அவங்க பாட்டு "நினைத்து நினைத்து பார்த்தேன்" என்னுடைய ஃபேவரைட். அதுக்கு அப்புறம் அவங்க எல்லா பாட்டும் சூப்பர்.

ஸ்ரேயா கோஷல் தான் தமிழை கொலை பன்னும் சாதனா சர்க்கத்தின் இடத்தை பிடித்தார். சாதனாவில்குரல் பிடிக்கும் என்றாலும் ("எனக்கு பிடித்த பாடல்") தமிழை கொல்வதால் அடிக்கலாம் போல இருக்கும்.

said...

என் அலுவலகத்தில் வீடியோ தடை செய்யப்பட்டுவிட்டதால் என்னால் பார்க்க முடியவில்லை.இருப்பினும் நானும் தலைவிக்கு உண்மைதொண்டனாக இருப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்!!!!!! வாழ்க ஷ்ரேயா புகழ்!!!! வளர்க உன் தொண்டு!!!!!

said...

//வாழ்க ஷ்ரேயா புகழ்!!!! வளர்க உன் தொண்டு!!!!!//

இவரு எந்த ஸ்ரேயான்னு நெனச்சுட்டாருன்னு தெரியலையே!!!

said...

நண்பா உண்மையான அழகு அமைதியாக இருக்கும், ஸ்ரேயாவின் அழகு உண்மையானது...பாவனாவை போல் போலி அழகு அல்ல, எனவே மெதுவாக மக்கள் நம் தானே தலைவியின் அருமையை புரிந்து கொண்டு வருவார்கள், நமக்கு பொருமைதான் முக்கியம்.

said...

உங்கள் சங்கத்தில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள் நானும் ஸ்ரேயா கோஷலின் பாடலுக்கும் அழகுக்கும் ரசிகன்.

said...

என்னப்பா எல்லாரும் அவுங்க பாட்டு சூப்பர் என்று சொல்லிக்கிட்டு இருக்காங்க எனக்கு அவுங்களை திரையில் பார்த்தால் அவுங்க பாடுவது எல்லாம் கேட்கமாட்டேங்குது...லிப்ஸ் அசைவது மட்டும் தான் கேட்குது.

டாக்டரிடம் காட்டனுமா? என்ன பிரச்சினையாக இருக்கும்?