இன்னாப்பா இது..? - 2திருவாரூர் மாவட்டம் பூராவும் பிரச்சனையே கூடுமான அளவில் பஸ் வசதி இல்லைங்கறதுதான், கஷ்டம் தெரிஞ்சவங்களே இப்படின்னா...??

4 பேர் கமெண்டிட்டாங்க:

said...

மாவட்ட செயலாளர் கொலைக்கு இரண்டு மூன்று பஸ்தானா? எங்க ஏரியான்னா சும்மா அதிரும்ல.
:((((((((((((
உங்க மாவட்ட ஆட்களுக்கு அரசியல் தெரியலை.

said...

வினை விதைத்தவன் வினை அறுப்பான் தெரியுமோல்லியோ அதேதான் பூண்டி செல்வம் கதையும், கட்டை பஞ்சாயத்து செய்து பணம் கறந்தது, அடிதடியில் இறங்குவது இவரின் தொழில். என் பக்கத்து வீட்டுக்கே ஒரு முறை பஞ்சாயத்து செய்ய வந்தார் போய்யா என விரட்டி விட்டார்கள்.

கூத்தாநல்லூர் கொரடாச்சேரியிலிருந்து சும்மா 5 km தொலைவுதான்

said...

no comments

said...

வினை விதைத்தவன் வினையறுப்பான்;

கத்தியெடுத்தவன் கத்தியால்தான் சாவான்..

இது நான்கு மறை தீர்ப்பு..