இனிய ஞாயிறு - கொண்டாட்டம்!நினைத்து நினைத்து பார்த்தால்..
நெருங்கி அருகில் வருவேன்..
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஒ...
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்..


எடுத்து படித்து முடிக்கும் முன்னே..
எரியும் கடிதம் உனக்கு கண்ணே..
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஒ..
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்..

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் ..
நமது கதையை காலமும் சொல்லும்..
உதிர்ந்து போன மலரின் வாசமா..
தூது பேசும் கொலுசின் ஒலியை..
அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும்..
உடைந்து போன வளையலின் வண்ணமா..
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்..
விரல்கள் உந்தன் கையில்..
தோளில் சாய்ந்து கதைகள் பேச..
நமது விதியில் இல்லை..
முதல் கனவு போதுமே காதலா..
கண்கள் திறந்திடு...

பேசி போன வார்த்தைகள் எல்லாம்..
உனது பேச்சில் கலந்தே இருக்கும்..
உலகம் அழியும் உருவம் அழியுமா..
பார்த்து போன பார்வைகள் எல்லாம்..
பகலும் இரவும் உன்னுடன் இருக்கும்..

உனது விழிகள் என்னை மறக்குமா..
தொடர்ந்து வந்த நிழலின் பிம்பம்..
வந்து வந்து போகும்..
திருட்டு போன தடயம் இருந்தும்..
திரும்பி வருவேன் நானும்..
ஒரு தருணம் என்னடா காதலா..
உன்னுள் வாழ்கிறேன்...

12 பேர் கமெண்டிட்டாங்க:

said...

me the first!

said...

தலைவி படம் போடுங்கப்பு...:)

said...

//தமிழன்... said...
தலைவி படம் போடுங்கப்பு...:)
//

ஒ.கேய்ய்ய் :)))

said...

நன்றி நன்றி நன்றி!!


இவண்
கப்பி
ஸ்ரேயா கோஷல் ரசிகர் மன்றம்
டல்லாசுப்பட்டி

said...

//எடுத்து படித்து முடிக்கும் முன்னே..
எரியும் கடிதம் உனக்கு கண்ணே..//

ரிப்பீட்டே

ஸ்ரேயா கொசல் ரசிகர் மன்றம்
சிட்னி கிளை

said...

\\\//தமிழன்... said...
தலைவி படம் போடுங்கப்பு...:)
//

ஒ.கேய்ய்ய் :)))///

அது...!

said...

நினைத்து நினைத்து......... :)))

நன்றி ஆயில்யன்

ஸ்ரேயா கோசல் நற்பணி மன்றம்
சவுதி கிளை

said...

:)))

said...

/
தமிழன்... said...

தலைவி படம் போடுங்கப்பு...:)
/

ரிப்பீட்டு

ஸ்ரேயா நற்பணி மன்றம்
மங்களூர்

said...

உருக்கம் உருக்கம்.

said...

லிரிக்ஸ் ஆகட்டும் குழைந்த குரலாகட்டு ம் போட்டு போடும் பாட்டு..

said...

//தமிழன்... said...
தலைவி படம் போடுங்கப்பு...:)
//

ஒ.கேய்ய்ய் :)))//
தங்கத் தலைவியின் படத்தைப் போட்டதற்கு 'இந்தோர் இளங்குயிலி ஷ்ரேயா கோஷல் நற்பணி மன்ற்க்கிளையின்' சார்பில் இந்த மல்ர் மாலையை மாணிக்கமாலையாக அண்ணன் ஆயில்யனுக்கு அணிவிக்கிறேன்...