எல்லாவித ஷந்தோஷங்களும் நேருன்னனு...!எங்கிருந்தாலும் வாழ்க !

உன் இதயம் அமைதியில் வாழ்க !

மஞ்சள் வளத்துடன் வாழ்க !

உன் மங்கலக் குங்குமம் வாழ்க !

வாழ்க...வாழ்க...!
குறிப்பு:- கானா அண்ணே கவலைப்படாதீங்க (அண்ணன் அம்புட்டு பாசம் வைச்சிருந்துச்சு பாவம்...!)