பிட்- பெட்’ பிராணிகள் :)எழுத்தறிவித்த இறைவன்களை வணங்குகின்றேன்!

எத்தனை ஆண்டுகளானாலும் நாம் கற்ற கல்வியும் (ஆரம்பக்கல்வி முதல் மேல்படிப்பு வரையிலான) கற்பித்த ஆசிரியர்களும் எப்பொழுதுமே நினைவுக்கு வந்து செல்பவர்களாகவும், திரும்ப சந்திக்கவேண்டும் என்ற ஆர்வத்தினை கொண்டு வருபவர்களாகவுமே இருந்து வருகின்றனர்!
எழுத்தறிவித்த இறைவன்களை வணங்குகின்றேன்!