மதியம் ஞாயிறு, ஜூன் 22, 2008

இனிய ஞாயிறு - ஸ்ரேயா கோஷல் ஸ்பெஷல்!

உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை
உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லி கொள்ள யாருமில்லை யாருமில்லை....!

16 பேர் கமெண்டிட்டாங்க:

தமிழன்-கறுப்பி... said...

me the first!

Thamiz Priyan said...

உன்னைவிட இந்த உலகத்தில் சிறந்தது ஒன்னுமில்லை....... :))
நன்றி ஆயில்யன்
ஸ்ரேயா கோசல் நற்பணி மன்றம்
சவுதி கிளை

தமிழன்-கறுப்பி... said...

///உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை
உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லி கொள்ள யாருமில்லை யாருமில்லை....!///

கானா பிரபா said...

தல கமல் எழுதி
தல ராஜா இசையமைத்து
தலைவி பாடிய பாடல்
தலை வணங்குகிறோம் தந்தமைக்கு

ஸ்ரேயா கொசல் நற்பணி மன்றம்
சிட்னி கிளை

வெங்க்கி said...

சாதாரண பெங்காலி குடும்பத்திலிருந்து வந்த பெண் இவர் .. ஜீ டிவி நடத்திய சரிகம பாடகர் - பாடகி நிகழ்ச்சியில் சிறுமியர் (12 வயதுக்கு கீழ் ) முதல் பரிசு (1997 ??) மற்றும் பெரியவர் பிரிவிலும் (2002 ??) முதல் பரிசு என்று வென்றவர்.. இந்தியன் nightingale எனப்படும் லதா மங்கேஷ்கர் அவர்களின் மறு வடிவமாய் புகழப்படுபவர்.. இன்னமும் எவ்வளவோ புகழ் இவருக்கு இந்த சிறிய வயதிலே..இசை ஞானி யின் மனம் கவர்ந்த பாடகிகளில் எஸ்.ஜானகிக்கு அப்புறம் இவரே. !!

சீனி-கம் ல் இவரது குரலை கேளுங்களேன் ??

Samuthra Senthil said...

:-))

நிஜமா நல்லவன் said...

ஸ்ரேயா கோசல் நற்பணி மன்றம்
தென்கிழக்காசிய கிளை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஸ்ரேயா குரல் புகழ் பரப்பும் நற்பணி மன்றத்தில் மகளிர் ரசிகை அணியில் என்ன சேர்த்த்க்குங்க..

Anonymous said...

முதலில் நன்றி

ஸ்ரேயா கோசல் ரசிகர் மன்றம்
நியூஸி கிளை

||இசை ஞானி யின் மனம் கவர்ந்த பாடகிகளில் எஸ்.ஜானகிக்கு அப்புறம் இவரே. !!\\ நடுவுல சித்ரா எங்க போனாங்க, தனி ஒருத்தரா ராஜா மட்டும் அவங்களுக்கு கை குடுத்தா ஆரம்பத்துல ரொம்ப நாள்

ஆயில்யன் said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
ஸ்ரேயா குரல் புகழ் பரப்பும் நற்பணி மன்றத்தில் மகளிர் ரசிகை அணியில் என்ன சேர்த்த்க்குங்க
/

அக்கா
வருக! வருக! வணக்கங்களுடன் வரவேற்கிறோம் :)

ஆயில்யன் said...

// சின்ன அம்மிணி said...
முதலில் நன்றி

ஸ்ரேயா கோசல் ரசிகர் மன்றம்
நியூஸி கிளை

||இசை ஞானி யின் மனம் கவர்ந்த பாடகிகளில் எஸ்.ஜானகிக்கு அப்புறம் இவரே. !!\\ நடுவுல சித்ரா எங்க போனாங்க, தனி ஒருத்தரா ராஜா மட்டும் அவங்களுக்கு கை குடுத்தா ஆரம்பத்துல ரொம்ப நாள்
//

நன்றி எல்லாம் எதுக்கு !?

நாங்க எங்க கடமையைத்தானே செய்யுறோம் :))

ஆயில்யன் said...

// கீ - வென் said...
சாதாரண பெங்காலி குடும்பத்திலிருந்து வந்த பெண் இவர் .. ஜீ டிவி நடத்திய சரிகம பாடகர் - பாடகி நிகழ்ச்சியில் சிறுமியர் (12 வயதுக்கு கீழ் ) முதல் பரிசு (1997 ??) மற்றும் பெரியவர் பிரிவிலும் (2002 ??) முதல் பரிசு என்று வென்றவர்.. இந்தியன் nightingale எனப்படும் லதா மங்கேஷ்கர் அவர்களின் மறு வடிவமாய் புகழப்படுபவர்.. இன்னமும் எவ்வளவோ புகழ் இவருக்கு இந்த சிறிய வயதிலே..இசை ஞானி யின் மனம் கவர்ந்த பாடகிகளில் எஸ்.ஜானகிக்கு அப்புறம் இவரே. !!

சீனி-கம் ல் இவரது குரலை கேளுங்களேன் ??
//

நன்றி கீ - வென்

சீனி கம்லி இவரின் குரல் கேட்டு கம் போன்று மனது இவரின் சீனி போன்ற குரலில் ஒட்டிக்கொண்டுவிட்டது :))

ஆயில்யன் said...

//கானா பிரபா said...
தல கமல் எழுதி
தல ராஜா இசையமைத்து
தலைவி பாடிய பாடல்
தலை வணங்குகிறோம் தந்தமைக்கு

ஸ்ரேயா கொசல் நற்பணி மன்றம்
சிட்னி கிளை
//

தாங்க்ஸ் தல :))

ஆயில்யன் said...

// தமிழ் பிரியன் said...
உன்னைவிட இந்த உலகத்தில் சிறந்தது ஒன்னுமில்லை....... :))
நன்றி ஆயில்யன்
ஸ்ரேயா கோசல் நற்பணி மன்றம்
சவுதி கிளை
//

:)))

ஆயில்யன் said...

//தமிழன்... said...
me the first!
//

நீங்களேதான் பெருமையா இருக்கு தலைவியின் குரல் கேட்க ஓடோடி வந்த உங்களை பார்க்கும்போது :)

மங்களூர் சிவா said...

உன்னைவிட இந்த உலகத்தில் சிறந்தது ஒன்னுமில்லை....... :))
நன்றி ஆயில்யன்
ஸ்ரேயா கோசல் நற்பணி மன்றம்
Mangalore