இனிய ஞாயிறு - ஸ்ரேயா கோஷல் ஸ்பெஷல் :-)

இனிய ஞாயிறு இந்த வாரம் ரொம்ப ஸ்பெஷல் நீண்ட இடைவெளிக்கு பிறகு திரும்ப தன் ஆட்டத்தை துவங்கியிருக்கும் அண்ணன் குசும்பனுக்கு இந்த பாட்டு !

குறிப்பு:- இதே பங்ஷனில் நம்ம அமீரகத்து பெருந்தலைகளும் உள்ளன குசும்பனையும் சேர்த்துத்தான்! முடிஞ்சா கண்டுப்பிடிச்சுக்கோங்கப்பா!


27 பேர் கமெண்டிட்டாங்க:

said...

தலைவி ஸ்ரேயாவின் பதிவை ஒரு வாரம் போடாதற்கு கண்டம் தெரிவித்து இந்த வாரம் தொடர்ந்ததற்கு வாழ்த்து.

சும்மா அலறுதில்லேஏஏ

ஸ்ரேயா நற்பணி மன்றம்
சிட்னி கிளை

said...

மீ த செகண்டு :((

said...

/
கானா பிரபா said...
தலைவி ஸ்ரேயாவின் பதிவை ஒரு வாரம் போடாதற்கு கண்டம்
/

ரிப்பீட்டேஏய்

said...

பதிவுக்கு வாழ்த்துக்கள்

said...

/
கானா பிரபா said...

சும்மா அலறுதில்லேஏஏ
/

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

said...

பதிவுக்கு வாழ்த்துக்கள்!!!!

சும்மா அலறுதில்லேஏஏ

ஸ்ரேயா நற்பணி மன்றம்
அகில இந்திய தலைவர்
மங்களுர்

said...

அட சே அதுக்குள் அண்ணன் வந்துட்டாரு...

said...

ஸ்ரேயா ஸ்ரேயாதானே:)

தல நம்ம மன்றம் சார்பா அம்மணியை சின்னதா ஒரு பொட்டுவைக்ச்சொல்லுங்க அவுங்களுக்கு ரொம்ப அழகாருக்கும்...

said...

மீண்டும் ஒருமுறை பார்க்க தந்தமைக்கு ஒரு நன்னி ;)

said...

நல்லாவே இருந்திச்சி - எது பாட்டா - இல்ல ஸ்ரேயா கோஷலா

said...

///கானா பிரபா said...

தலைவி ஸ்ரேயாவின் பதிவை ஒரு வாரம் போடாதற்கு கண்டம் தெரிவித்து இந்த வாரம் தொடர்ந்ததற்கு வாழ்த்து.*///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

சும்மா அதிருதுல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல

ஸ்ரேயா நற்பணி மன்றம்
வுதி கிளை

said...

///தமிழன்... said...

ஸ்ரேயா ஸ்ரேயாதானே:)

தல நம்ம மன்றம் சார்பா அம்மணியை சின்னதா ஒரு பொட்டுவைக்ச்சொல்லுங்க அவுங்களுக்கு ரொம்ப அழகாருக்கும்... ///
இதுக்கு பெர்சனலா ஒரு ரிப்பீட்ட்ட்ட்ட்ட்டே

said...

என்ன குரலப்பா!!
அசத்துது குட்டி.

Anonymous said...

நியூஸி கிளை துவங்க அனுமதி உண்டா? ஸ்ரேயா குரல் எனக்கு பிடித்த குரல்

said...

ஆமாம் இந்த பெண் யாரு ஆயில்யா?
இதுக்கு முன்பு நான் பார்த்தது இல்லையே!!!

(பழய பதிவு, பின்னூட்டம், ரசிகர் மன்றம் எல்லாத்தையும் மறந்துடனும் சரியா நல்ல பிள்ளையா போய் பசங்கள படிக்கவையுங்க)

said...

அனானி கமெண்ட் போட வழி இல்லாததால் வேறு பெயரில் என் ஓல்ட் சைட்டை புகழ முடியாமல் போகிறேன்.

இப்படிக்கு
டுபுக்கு குசும்பன்
(ஒரு முன் எச்சரிக்கை தான்)

said...

//மங்களூர் சிவா said...
பதிவுக்கு வாழ்த்துக்கள்!!!!

சும்மா அலறுதில்லேஏஏ

ஸ்ரேயா நற்பணி மன்றம்
அகில இந்திய தலைவர்
மங்களுர்//

சங்கதுல என்னையும் ஆயில்யனையும் தவிர யாரும் கிடையாது.

ஸ்ரேயா கோசல் ஏக போக உரிமையாளர்

குசும்-ன்
(எஸ்கேப் ஆவோம்ல்ல)

said...

//வடுவூர் குமார் said...
என்ன குரலப்பா!!
அசத்துது குட்டி.//

நண்பர் வடுவூர் குமார் குட்டி கிட்டி என்ற வசனம் வேண்டாம்..அண்ணி அல்லது தங்கை என்று சொல்லவும்.:))))

இப்படிக்கு
குசும்-ன்

said...

//சின்ன அம்மிணி said...
நியூஸி கிளை துவங்க அனுமதி உண்டா? ஸ்ரேயா குரல் எனக்கு பிடித்த குரல்//

என்னது இது சின்ன புள்ள தனமா குரல் பிடிக்கு உரல் பிடிக்கும் என்று சொல்லிக்கிட்டு...அவுங்க எதிரில் நின்னா பாட்டுசத்தமே காதில் விழ மாட்டேங்குது:((((

இப்படிக்கு
Kuசும்பன்

Anonymous said...

\\நண்பர் வடுவூர் குமார் குட்டி கிட்டி என்ற வசனம் வேண்டாம்..அண்ணி அல்லது தங்கை என்று சொல்லவும்\\
சரி குசும்பன் அவர்களின் தங்கை. சரியா

Anonymous said...

\\அவுங்க எதிரில் நின்னா பாட்டுசத்தமே காதில் விழ மாட்டேங்குது:\\
நீங்க வேற!!நீங்கெல்லாம் சொல்லற அர்த்தத்துல நானும் சொன்னா கதை வேற மாதிரி இல்ல ஆகிடும்.

said...

சென்றவாரம் பதிவு போடாததை கண்டித்து தென்கிழக்காசிய மன்றம் ஏற்கனவே கலைக்கப்பட்டுவிட்டது என்பதை மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

said...

சின்ன அம்மிணி said...
\\நண்பர் வடுவூர் குமார் குட்டி கிட்டி என்ற வசனம் வேண்டாம்..அண்ணி அல்லது தங்கை என்று சொல்லவும்\\
சரி குசும்பன் அவர்களின் தங்கை. சரியா


உலகில் இனி எனக்கு ஒரே ஒரு எதிரி சின்ன அம்மிணி நீங்க மட்டும்தான்.

said...

சின்ன அம்மிணி said...
சரி குசும்பன் அவர்களின் தங்கை. சரியா//

இரு விடை கொடுத்து சரியா தவறான் எக்ஸாம் எழுதும் போது கேட்பாங்க அப்பொழுதில் இருந்து இப்படிதான் தப்பு தப்பா பதில் சொல்லுவீங்களா?!

எனக்கு நோ தங்கை .

யாதும் பிகரே யாவரும் பாரீர் என்ற சீரிய கொள்கை பிடிப்போடு வாழ்ந்து வருகிறேன்.

said...

என்னன்னு தெரியல, கண்ணு மட்டும் தெளிவாத் தெரியுது. ஆனா, காது கேட்கவேயில்ல :)

சென்னை கிளை ஏற்கனவே இருக்கா என்ன? இல்லன்னா, மீ த ஃபர்ஸ்ட்டூ.........

said...

சூப்பரு!! தலைவியின் பாடல்களை தொடர்ந்து தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

இவண்
கப்பி
ஸ்ரேயா கோஷல் நற்பணி மன்றம்
டல்லாசுப்பட்டி
(அகில உலக ஸ்ரேயா கோஷல் நற்பணி மன்றத்துடன் இணைந்தது)

said...

தலைமை மன்றத்திற்கு...,
வீடியோவை மூன்று முறை பார்த்தேன். (கவனிக்க : பார்த்தேன்) காதில் ஏதும் விழவில்லை. இந்த நி.நல்லவனின் பேச்சைக் கேட்டு கிரிக்கெட் பார்த்துக் கொண்டே பாட்டைக் கேட்டேன். அந்த இசையயும், பாட்டையும் கேட்டவுடன் கண்களில் (இரத்தக்) கண்ணீர் வராத குறைதான்... :(