அதுவும் தலைவியோட இந்த பாட்டை கேட்டுப்பாருங்க அப்புறம் நீங்களும் ரொம்ப ஃபீல் பண்ணுவீங்க!
(இந்தி & இங்கிலீஸ் தெரிஞ்ச மக்களுக்காக வேண்டி பாடல் வரிகளும் வைச்சிருக்கோம்ல..!)
haan Hai Koi to wajah yes, there must be some reason To jeena ka maza yun aane laga because of which life suddenly became fun
Yeh hawaon mein hai kya what is this in the air Thoda sa jo naasha yun chane laga which caused this intoxication Pucho na pucha mujhe kya go ahead ask me Hua hai teri raahon mein aakar Pucho na pucha na what happened to me when I met you? Pucho na pucha mujhe kya go ahead ask me Milega teri bahon mein aakar what will I find in your arms?
Yeh Ishq Haaye Baithe bithaye this love, just like that Jannat dikhaye haan showed me heaven, oh yes O raama o God Yeh Ishq Haaye Baithe bithaye Jannat dikhaye haan
Todi mene sare hi bandhan zamane Tere I have broken all constraints of the world Todongi na mein vada but I will not break promise [to you] Aadha hissa mere to dil ki kahani ka tu half of my heart's story is you Piya Mein baaki aadha my beloved, I am another half
Dekho na dekho mujhe hua hai look what has happened to me Teri yaadhon mein kho kar in your memories
Pucho na pucha mujhe kya go ahead ask me Milega teri baton mein jeekar what will I get living in your memories
Yeh Ishq Haaye Baithe bithaye Jannat dikhaye haan O raama Yeh Ishq Haaye Baithe bithaye Jannat dikhaye haan
Mere jaise lakho mile honge Tujhko piya you, my darling, must have found thousands like me Mujhe to mila tuu hi yet you are the only one for me
Tu hi mere hooton ki khilti hui se hasi you are smile on my lips Gila bhi piya tu hi and you are my complain too
Dekho na dekho mujhe kya hua hai look what happened to me Tujhe sapno mein lakar dekho na dekho by bringing you in my dreams
Pucho na pucha mujhe kya Hua hai teri baaton mein aakar
Yeh Ishq Haaye Baithe bithaye Jannat dikhaye haan O raama Yeh Ishq Haaye Baithe bithaye Jannat dikhaye haan
haan Hai Koi to wajah To jeena ka maza yun aane laga
Yeh hawaon mein hai kya Thoda sa jo naasha yun chane laga Pucho na pucha mujhe kya
Hua hai teri raahon mein aakar Pucho na pucha na Pucho na pucha mujhe kya Milega teri bahon mein aakar
Yeh Ishq Haaye Baithe bithaye Jannat dikhaye haan O raama
Yeh Ishq Haaye Baithe bithaye Jannat dikhaye haan
Yeh Ishq Haaye Baithe bithaye Jannat dikhaye haan O raama Yeh Ishq Haaye Baithe bithaye Jannat dikhaye haan
நினைத்து நினைத்து பார்த்தால்.. நெருங்கி அருகில் வருவேன்.. உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஒ... உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்..
எடுத்து படித்து முடிக்கும் முன்னே.. எரியும் கடிதம் உனக்கு கண்ணே.. உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஒ.. உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்..
அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் .. நமது கதையை காலமும் சொல்லும்.. உதிர்ந்து போன மலரின் வாசமா.. தூது பேசும் கொலுசின் ஒலியை.. அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும்.. உடைந்து போன வளையலின் வண்ணமா.. உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்.. விரல்கள் உந்தன் கையில்.. தோளில் சாய்ந்து கதைகள் பேச.. நமது விதியில் இல்லை.. முதல் கனவு போதுமே காதலா.. கண்கள் திறந்திடு...
பேசி போன வார்த்தைகள் எல்லாம்.. உனது பேச்சில் கலந்தே இருக்கும்.. உலகம் அழியும் உருவம் அழியுமா.. பார்த்து போன பார்வைகள் எல்லாம்.. பகலும் இரவும் உன்னுடன் இருக்கும்.. உனது விழிகள் என்னை மறக்குமா.. தொடர்ந்து வந்த நிழலின் பிம்பம்.. வந்து வந்து போகும்.. திருட்டு போன தடயம் இருந்தும்.. திரும்பி வருவேன் நானும்.. ஒரு தருணம் என்னடா காதலா.. உன்னுள் வாழ்கிறேன்...
IIFA அவார்ட்ஸ் இந்திய திரைப்படங்களில் கடந்த ஆண்டின் சிறந்த பின்ணணி பாடகிக்கான ஸ்ரேயா கோஷல்க்கு வழங்கப்பட்டுள்ளது அதை கொண்டாடும் வகையில் ஒரு எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் பதிவு+ கவுஜயுடன் !
குரு திரைப்படத்தில்,அவர் பாடிய ஹிந்தி பாட்டு!
என்னோட தமிழ் கவுஜ
எனக்கு பிடிச்ச பாடல் அது உங்களுக்கும் பிடிக்குமே! இவுங்க பாடும் அனைத்து பாட்டும் விருதை அள்ளுமே!
கேட்பது நீங்கள்தான்! கேட்ட பிறகு தெரியும் எங்கள் தலைவி புகழ்தான்!
என்னை பிடித்த நிலவு அது உங்களுக்கும் பிடிக்குமே
உதிர்வது சொற்களா? பாட்டு வளர்த்த சோலையே பதிவு பூக்கள் உதிருமா?
மெல்ல நெருங்கிடும் போது நீ கனவில் போகிறாய் விட்டு விலகிடும் போது நீ இறங்கி வருகிறாய்
காதலின் திருவிழா கண்களில் நடக்குதே குழந்தையை போலவே என் இதயமும் தொலையுதே வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன் காதலால் நானுமோர் காத்தாடி ஆகிறேன்
வெள்ளி கம்பி தலை போலே ஒரு தூரல் போடுதே விண்ணும் மண்ணில் வந்து சேர அது பாலம் போடுதே
நீர் துளி நீங்கினால் நீ தொடும் நியாபகம் நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய் அன்பிலே நனைக்கிறாய் மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்
அவ்ளோதான்!
விருது வாங்கிய தலைவியை புகழ்ந்து அழகிய கவிதையாக எழதி முடித்த பின் சரி யாரிடமாவது பிழை திருத்தம் செய்து வாங்கலாம் என்று நம்ம அண்ணாச்சி கானா பிரபாவிடம் காட்டினேன்! அதற்கு அவரிடமிருந்து வந்த பதில்!
அடப்பாவி மக்கா இது ஏற்கனவே ஒரு படத்துல பாட்டாக வந்ததுய்யா! அப்படின்னுட்டாருங்க!
(அப்படின்னா என்னோட கவுஜய நான் எழுதறதுக்கு முன்னாடியே யாரோ திருடிட்டாங்களா???????)
கொஞ்சம் அதீத ஆர்வத்தில் என் தலைவனின் தலையை விட, என் தலையை உயர்த்தி காட்டியதன் விளைவாய்,- எப்படி இவன் இப்படியெல்லாம் ஃபீல் பண்றான்னு - ரொம்ப ஃபீல் பண்ணி ஸ்ரேயா கோஷல் நேரிடையாக தொலைபேசிய விஷய்த்தை சொல்லாமல் இருந்துவிட்டேன் தலைமைக்கு..!
தப்புத்தான்!
அதனால் நான் ஏதோ எதிரணியாக மாறி அகில உலக ஸ்ரேயா நற்பனி(ணி) மன்றத்தை கைப்பற்ற போவதாக புரளி கிளம்பிய நிலையில்,தலைவனின் சந்தேகத்தை தீர்க்கும்பொருட்டும், தலைமையிடத்தில் எனது நம்பகத்தன்மையினை காட்டும், பொருட்டும் இவ்வறிக்கையை எல்லோருக்கும் தெரியும் வகையில் வெளியிட்டு என் தலைமையிடத்திடம் - பொதுவில் வைத்து - மன்னிப்பு கோருகிறேன்..!
என்றும் உற்ற தொண்டன(நா)ய் இருப்பேன் என்றும் இறுதி (ச்சே) உறுதி கூறுகிறேன்!
வாழ்க ஸ்ரேயா! வளர்க அமீரக மெயின் ஆபிஸ்!
இவண்!
பேரு கூட இனி போடாத உண்மைத்தொண்டன். அகில உலக ஸ்ரேயா கோஷல் நற்பனி(ணி) மன்றம் கத்தாரிலிருந்து...!
(தேர்தலில் படுதோல்வியுற்றப்பிறகு தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், தமிழ் மக்களை விளிக்கும் வார்த்தைகள்தான் மேல இருக்கு ஒரு தடவை ஞாபகப்படுத்திபார்த்துங்கோங்க!)
1.என்னைய மன்றத்துல சேர்த்ததோட இல்லாம என்னையும் ஒரு நிர்வாகி ஆக்கி அழகுப்பார்க்கும் நண்பர் குசும்பர இம்ப்ரஸ் பண்ணறதுக்கும் (கும்மி குரூப்ல இவரோட ரெகமண்டேஷன் இருந்தா உடனே அட்மிஷனாம்?)
2.எங்க வித்யா அக்காவை கும்மி உறுப்பினராக்கும் முயற்சி தள்ளி போயிருக்காம்..!? (அவங்க அமெரிக்கா பத்தி பதிலடி பதிவுகள் அப்புறம் சிந்திக்கவைக்கும் பதிவுகளில் கும்மி பேரைக்கெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதால் இந்த முடிவாம்! இந்த சந்தர்ப்பத்துல நான் அப்ளிகேஷன் கொடுக்கறதுக்குத்தான் இத்தனை கஷ்டப்படுறேன்!!!)
(குறிப்பு:- இந்த விஷயம் ரகசியமானது யாருக்கிட்டயும் சொல்லவேணாம் குறிப்பா வித்யா அக்காகிட்ட...!!!!!!!!!!!)