மதியம் வெள்ளி, டிசம்பர் 14, 2007

தும் சலோ - LEAD INDIA



மொழி விளாங்காவிடிலும்,

பார்க்கும் விஷயங்களில்

புரிந்துக்கொள்வோம்..!

புதிய இந்தியாவை வழிநடத்தி செல்ல

வாருங்கள்...!

வரவேற்று வாழுங்கள்..!


நன்றி:- தேசிய நலனில் தம்மை இணைத்துக்கொண்ட டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு

5 பேர் கமெண்டிட்டாங்க:

pudugaithendral said...

குழந்தையும் தெய்வமும் ஒன்று.

குழந்தைகளிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய.

அருமையான் பதிவு. வாழ்த்துக்கள் ஆயில்யன்.

புரட்சி தமிழன் said...

உன்மையிலே அருமையான ஒரு வீடியோ. நாமும் ஒரு குழந்தைய எம்.எல்.ஏ வாக நிப்பாட்டுனாதான் நம்ம அரசியல் கூட நல்லா இருக்கும். இதுல ஒரு ஹைலட் என்ன கடைசி வரைக்கும் வண்டியிலே தூங்கிகொண்டிருந்து எழுந்திருக்கும் காவலர்கள்தான்.
ஆயில்யனுக்கு வாழ்த்துக்கள்.

Baby Pavan said...

This is simply great.....

காட்டாறு said...

ம்ம்... நல்லாயிருக்கு.

கனவில் வாழ்பவன் said...

டப் என்று மனதைத் தொட்டது... நண்றி நண்பரே!