மதியம் திங்கள், டிசம்பர் 31, 2007

ஸ்ரேயா கோஷலுடன் ஒரு EXCLUSIVE பேட்டி !

உங்களுக்கு ரொம்ப புடிச்ச பர்ப்யூம் இன்னாது?

அது நிறையா இருக்கு., பட்! நான் எப்பவும் அதிகம் பயன்படுத்துறது இந்த பர்ப்யூம்தான்!

உங்களுக்கு பிடிச்ச கார் எது?

இதுவரைக்கும் என்கிட்ட சொந்தமா கார் கிடையாது! ஆனாலும் இன்னும் கொஞ்ச காலத்துக்குள் கார் வாங்குற ஐடியாவில இருக்கேன்!

உங்களுக்கு பிடித்த உணவு வகைகள்?

நான் பெங்காலிங்கறதால எனக்கு பெங்காலி உணவு வகைகள் ரொம்ப பிடிக்கும்! எனக்கு ரொம்ப் ரொம்ப பிடிச்சது மீன்கறியும் அரிசி சாதமும்தான்! ஆனா எனக்கு அந்தளவுக்கு ரொம்ப நல்லா சமைக்க தெரியாது!

உங்களோட இளமையின் ரகசியம்?

எனக்கு கிடைக்கிற சில மணி நேரங்களில் என்னால் அந்தளவுக்கு உடல்பயிற்சி செய்ய இயலாவிட்டாலும்ம்கூட நான் முன்பு செய்து கொண்டிருந்த யோகா உடல் பயிற்சிகளை அவ்வப்போது செய்து வருகிறேன்!

உங்களுக்கு பிடிச்ச டூரிஸ்ட் ஸ்பாட் எது?

எனக்கு அவ்ளோவா நிறைய ஹாலிடேஸ் கிடைக்கறது ரொம்ப கஷ்டம் இப்ப கடைசியா நான் போய் வந்த மொரிஷியஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது!

உங்களுக்கு பிடிச்ச நடிகர்?

குரு தத்

உங்களுக்கு பிடிச்ச நடிகை?

மாதுரி தீக்ஸித்
(நியூ இயர் ஸ்பெஷலாக,மிகுந்த சிரமங்களுக்கிடையில், தமிழ்மணம் ஸ்ரேயா ரசிகர்களுக்காகவே பிரத்யோகமாக எடுக்கப்பட்ட பேட்டி! )

1 பேர் கமெண்டிட்டாங்க:

koothanalluran said...

ஸ்டார்+ தொலைக்காட்சியில் Amul Voice of India Chote Ustad நிகழ்ச்சியில் நடுவராக வந்து அசத்துகிறார். குழந்தைகள் பாடுவதை தட்டிக் கொடுத்தும், அதட்டியும் கலக்குகிறார்.