திருநீர்மலை – “கழிவு”ப்பாதையில்

சென்னைவாசிகளுக்கு அதிகமே பழக்கமான ஊராக கூட இது இருக்ககூடும்

திருநீற்றுமலையாக ஆன்மிக அன்பர்களுக்கு காட்சி அளித்துக்கொண்டிருக்கும் காஞ்சிபுர மாவட்டத்தின் ஒரு சின்ன ஊர்தான்!

இங்குதான் அந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது! சுமாராக 200 மேற்பட்ட வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் கழிவுகளிலிருந்து பெறப்படும் மீத்தேனை உபயோகித்து,அதன் முலம் சுமார் 3000 வாட்ஸ் சக்தியை பெற்று அங்குள்ள வீதிகளுக்கு விளக்குகளால் வெளிச்சம் அளித்துக்கொண்டிருக்கின்றனர்!


அங்கு அல்லது இங்கு போய் பாருங்களேன் என்னதான் நடக்கிறது என்று...? (அட நாத்தமெல்லாம் கிடையாதாம்ங்க!)

3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நல்லா இருக்குப்பா கேக்க.. யாரோ எங்கயோ புது புது முயற்சி நாட்டுக்கு நல்லதா செய்து கிட்டு இருக்காங்க ...

said...

அட!

திருநீர்மலை எப்படி இருந்த ஊர், இப்ப இப்படிப் பெரிய பெரிய கட்டிடங்களோடு இருக்கு!!!!!!

நல்ல முயற்சி.

செஞ்சவங்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்து(க்)களும்.

தகவலுக்கு நன்றி.

said...

நல்ல விஷயங்களை உடனுக்கு உடன் பகிர்ந்து கொள்வதற்கு நன்றி ஆயில்யன்.