பாழாக்கி போன மண் :(


அந்த 27 வயது இளைஞன் கொஞ்சம் கூட கனவில் நினைத்திருக்கமாட்டார்! இப்படிதாம் ஆவோம்!

தம் வாழ்வு மண்ணாகி போகாமல் மண்ணால் போகும் என்று சற்றும் நினைத்திருக்கமாட்டார்!

இளம்வயது கனவுகளின் உறக்கத்தில் உலாவர வேண்டிய இவருக்கு, உடலின் ஆதாரமாய் இயங்கும் கால் விரல்களில் துன்பத்தை தந்து அதை எடுத்தும்விட்டான் இறைவன்!

செய்தி பார்த்தப்போது மனம் கண்ணீரில் கரைந்தது!

வயல் மணலோடு விளையாடி, மணலோடு உறவாடி வாழ்ந்தவரின் வாழ்க்கை சோகமாய் ஆன கதை!

சொர்க்கமாய் நினைத்த உலகம் இவரை நரகத்திற்குள் கொண்டுப்போய் சேர்த்ததை விபரமாய் சொல்ல எடுத்துச்சொல்ல மனசு வரவில்லை!

வாழ்வை பாழாக்கி போன மண்

4 பேர் கமெண்டிட்டாங்க:

said...

;-(

said...

:((

said...

இப்படில்லாம் கூட இருக்குதா? அப்ப இவரோடு பணிப்புரிந்த/புரிந்துக்கொண்டிருக்கும் மற்ற தொழிலாளர்கள் கதி?:(

said...

அடப்பாவமே .......