நிறைய போட்டிகள் நடக்குது! நம்ம பதிவுலகத்துல சரி நாமாளும் இதை டிரைப்பண்ணி பார்த்துடுவோம்னு ஒரு எண்ணம்தாங்க இந்த போட்டிக்கு அடிப்படையான காரணம்!
போட்டி அப்படின்னு சொன்னதுமே எஸ்ஸாகிடாத மாதிரி இது ரொம்ப ரொம்ப ரொம்ப்ப்பா சிம்பிளான போட்டி!
ஸோ எல்லாரும் கண்டிப்பாக கலந்துக்கோணும்!
ஆடீயோ இருக்கு!
வீடியோ இருக்கு!
கேட்டு பார்த்துட்டு நான் கீழ கேட்டிருக்கற கேள்விக்கு பதில சொல்லுங்க! அவ்ளோதான்!
இந்த பாடலில் உங்களை கவர்ந்த, பிடித்த, ரசித்த,அனுபவித்த பாடல் வரிகள் எது?
பரிசு உண்டான்னு கேட்குறீங்களா?
உங்க மனசாட்சியை தொட்டுப்பார்த்துக்கிட்டு, அப்புறமும் இந்த மாதிரி கொஸ்டீன்ஸ் ரைஸ் ஆச்சுன்னா....?
லேபிளத்தான் பார்க்கணும்!
20 பேர் கமெண்டிட்டாங்க:
ஆயில் அண்ணே....அண்ணி பெயர் ரோசா வா! ;))
//கோபிநாத் said...
ஆயில் அண்ணே....அண்ணி பெயர் ரோசா வா! ;))
//
ரிப்பீட்டேய்...... :-)))))
//கோபிநாத் said...
ஆயில் அண்ணே....அண்ணி பெயர் ரோசா வா! ;))
//
இன்னும் நீங்க கேள்வியையே படிக்கலையாப்பா????
//மை ஃபிரண்ட் ::. said...
//கோபிநாத் said...
ஆயில் அண்ணே....அண்ணி பெயர் ரோசா வா! ;))
//
ரிப்பீட்டேய்...... :-)))))
///
மைஃப்ரெண்டு நீங்க இன்னும் பதிவையே படிக்கலையா????//
\\
கோபிநாத் said...
ஆயில் அண்ணே....அண்ணி பெயர் ரோசா வா! ;))
//
இதுக்கு வழிமொழிய சொல்லி உத்தரவு வந்தது..
பாட்டை கேட்டதும் மனசில் பிடிச்ச வரி கோபிக்கு ரோசாவா...?? :P
எத்தனையொ பாட்டிருக்க எதுக்கு ஆயில்யா இந்த பாட்டு. அடிக்கடி அம்மா வை நினைச்சேன்.. கல் உப்பு போட்ட கஞ்சியை நினைச்சேன்னு அழுதுட்டே இருக்கறதால தனக்கே தான் ஆறுதல் சொல்லிக்கறதோ இது ...
////கோபிநாத் said...
ஆயில் அண்ணே....அண்ணி பெயர் ரோசா வா!
//
ரிப்பீட்டேய்...... :-)))))//
ரிப்பீட்டுக்கு ரிப்பீட்டேய். :-)
/// கயல்விழி முத்துலெட்சுமி said...
பாட்டை கேட்டதும் மனசில் பிடிச்ச வரி கோபிக்கு ரோசாவா...?? :P ///
இதுக்கு ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே போடச் சொல்லி உத்தரவு
சீரியஸ் கமெண்ட்.... பிடித்த வரி
/உன் போல என் ஆசை தூங்காது ராணி.. கண்ணீரில் தள்ளாடுதே தோனி.../
"என் நெஞ்சிலே இனி ஈரம் இல்லை
கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை"
எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு.
நேரம் கூடி வந்த வேளை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
(இந்தப்பாட்டு உங்களுக்கும் தல கோபிக்கும் சமர்பணம்)
//கயல்விழி முத்துலெட்சுமி said...
பாட்டை கேட்டதும் மனசில் பிடிச்ச வரி கோபிக்கு ரோசாவா...?? :P
//
ஆமாம்!
ஆமாம்!
//கயல்விழி முத்துலெட்சுமி said...
எத்தனையொ பாட்டிருக்க எதுக்கு ஆயில்யா இந்த பாட்டு. அடிக்கடி அம்மா வை நினைச்சேன்.. கல் உப்பு போட்ட கஞ்சியை நினைச்சேன்னு அழுதுட்டே இருக்கறதால தனக்கே தான் ஆறுதல் சொல்லிக்கறதோ இது ...
///
:((
:))
// தமிழ் பிரியன் said...
சீரியஸ் கமெண்ட்.... பிடித்த வரி
/உன் போல என் ஆசை தூங்காது ராணி.. கண்ணீரில் தள்ளாடுதே தோனி.../
//
உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?
//கானா பிரபா said...
நேரம் கூடி வந்த வேளை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
(இந்தப்பாட்டு உங்களுக்கும் தல கோபிக்கும் சமர்பணம்)
//
:)) கரெக்டா லைன் புடிச்சீட்டீங்க
/
கோபிநாத் said...
ஆயில் அண்ணே....அண்ணி பெயர் ரோசா வா! ;))
/
repeateyyyyyyyy
/
ஆயில்யன். said...
இன்னும் நீங்க கேள்வியையே படிக்கலையாப்பா????
/
ஓ அதெல்லாம் படிக்கணுமா????
ஜோகப்பாட்டெல்லாம் இப்போதைக்கு கேக்குற மூடு இல்லை
ஸோ
மீ தி எஸ்கேப்பு.
//மங்களூர் சிவா said...
ஜோகப்பாட்டெல்லாம் இப்போதைக்கு கேக்குற மூடு இல்லை
ஸோ
மீ தி எஸ்கேப்பு.
//
அப்ப எல்லாம் மெய்தானா? ஆஹாஹா மொய் வைக்குறதுக்கு வரணுமா?!?!?! :)))))
Post a Comment