இனிய ஞாயிறு! - ஸ்ரேயா கோஷல் ஸ்பெஷல் :-)

11 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நன்றிகளுடன்

தென்கிழக்காசிய கிளை.

said...

கலக்கல், இந்த ஞாயிறு ஸ்ரேயாவுக்கு கண்டாங்கி சேலை கட்டிப்புட்டீரே ;-)

சிட்னி கிளை
ஸ்ரேயா நற்பணி மன்றம்

said...

நன்றி தல....
ஸ்ரேயா கோசல் ரசிகர் சவுதி கிளை

said...

இனி ஒரு படமும் போடுங்க தல

said...

அய்யோ எனக்கு படமே தெரியலை! வெறும் x ன்னு தான் தெரியுது!

துபாய் கிளை கழகம்

said...

அய்யோ எனக்கு படமே தெரியலை! வெறும் x ன்னு தான் தெரியுது!

துபாய் கிளை கழகம்

said...

அய்யோ எனக்கு படமே தெரியலை! வெறும் x ன்னு தான் தெரியுது!

துபாய் கிளை கழகம்

said...

அய்யோ எனக்கு படமே தெரியலை! வெறும் x ன்னு தான் தெரியுது!

துபாய் கிளை கழகம்

said...

பாவம் அபி அப்பா படம் தெரியாம கலங்கிட்டாரு :(

என்ன பண்றதுன்ன்னே தெரியலப்பா!?

(பருவாயில்ல அபி அப்பா அதுக்குத்தான் பக்கதில போட்டோ போட்டிருக்கேன்ல:)))

said...

உங்கள் தலைவியின் வீடியோ லிங்க் ஒன்று சிட்னி கிளைக்கு அனுப்பியிருக்கிறேன். குறித்த கிளையுடன் தொடர்பு கொள்ளுங்கள். இங்கு தந்தால் copy right பிரச்சனை வருமோ தெரியவில்லை. :-)))

said...

// அபி அப்பா said...
அய்யோ எனக்கு படமே தெரியலை! வெறும் x ன்னு தான் தெரியுது! //


துபாய் கிளைத் தலைவர் அபி அப்பா நீதிமன்றத்தில் வேலை பார்க்கிறாரா, நாலு தடவை கூப்பிட்டு சொல்லியிருக்கார் ;-)


தென் கொரியக் கிளைத் தலைவர் ஆ.கோகுலன் தந்த இணைப்பை அடுத்த வாரத்துக்காக கொடுக்கிறேன்.