அட்டகாசமான ஒரு விளம்பரம்!

கிட்டதட்ட ஒரு அம்பது விதமான பொருட்களை கொண்டு,
யோசிச்சு
யோசிச்சு
யோசிச்சு
யோசிச்சு
யோசிச்சு
யோசிச்சு
அப்புறமா அதை எக்ஸ்க்யூட் பண்ண
யோசிச்சு
யோசிச்சு
யோசிச்சு
யோசிச்சு
யோசிச்சு
யோசிச்சு
கடைசியா வர்ற புராடெக்ட்
ரெண்டே இரண்டு நிமிஷம்தான்!

எவ்ளோ அட்டகாசமா,
எவ்ளோ கலக்கலா இருங்குன்னு,
நீங்களே பாருங்களேன்!

7 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ஆவ்வ்வ்வ்வ்வ்

ரொம்ப பழய விளம்பரங்க!!!

ஆகையால் இதை காலையில் டிபனுக்கு முன்பு போடும் பதிவாக ஒத்துக்கொள்ள முடியாது, ஆ.பி போடும் பொழுது இரண்டாக போட்டு சரி செய்துவிடுங்க.

said...

//குசும்பன் said...
சரி செய்துவிடுங்க.//
ஒ.கே

அண்ணன் சொல்லிட்டா தம்பி கேட்டுத்தானே ஆகணும்:)

said...

//குசும்பன் said...
ஆவ்வ்வ்வ்வ்வ்

ரொம்ப பழய விளம்பரங்க!!!

ஆகையால் இதை காலையில் டிபனுக்கு முன்பு போடும் பதிவாக ஒத்துக்கொள்ள முடியாது, ஆ.பி போடும் பொழுது இரண்டாக போட்டு சரி செய்துவிடுங்க.
//

:))

repeatey

said...

சூப்பரா இருக்கே!!

//ரொம்ப பழய விளம்பரங்க!!!
//

பக்கத்துல இருக்க என் நண்பரும் இதான் சொல்றாரு..ஆனா நான் இப்பத்தான் பார்க்கறேன் :D

said...

\\குசும்பன் said...
ஆவ்வ்வ்வ்வ்வ்

ரொம்ப பழய விளம்பரங்க!!!
\\

ரீப்பிட்டே...;)

said...

அனைத்து ரீப்பிட்டு நண்பர்களுக்கும் நன்றியினை ரீப்பிட்டீக்கொள்கிறேன்

(ஏம்ப்பா கோபி எப்படிப்பா உனக்கு வழி தெரிஞ்சுது! எனக்கு ஒரே ஆஆஆஆச்சர்யமா போச்சு!)

said...

ஓல்ட் இஸ் கோல்டு