தமிழ் (புது) மணத்திற்கு ஒர் வேண்டுகோள்!

தமிழ் (புது) மணத்திற்கு வாழ்த்துக்கள்!
வகைப்படுத்தல்களில்

நகைச்சுவை

அரசியல்

அனுபவம்

புனைவுகள்

சினிமா

சமையல்

செய்தி

ஈழம்

தமிழகம்

கலை

இசை

பொருளாதாரம்

அறிவியல்/நுட்பம்

விளையாட்டு

பதிவர் வட்டம்

விவாதம்

நாத்திகம்

ஆன்மீகம்

இவைகளோடு,முடிந்தால்

இயற்கை அல்லது சுற்றுச்சூழல் என்ற வகைப்படுத்தல்

சொல்லையும் இணைக்க முயற்சிக்கவேண்டுகிறோம்!

நன்றிகளுடன்....

7 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ஸ்ரேயா கோசல் போட்டோ சூப்பர்

said...

ஆயில்யன்,
// சுற்றுசுழல் //

சுற்றுச்சூழல் என்பதே சரி :)

said...

//பொன்வண்டு said...
ஆயில்யன்,
// சுற்றுசுழல் //

சுற்றுச்சூழல் என்பதே சரி :)
//

நன்றி பொன்வண்டு

மாத்திட்டேன்:))

said...

நண்பர் ஆயில்யனின் கோரிக்கையை வழி மொழிகிறேன்...

said...

வழிமொழிகிறேன்.

said...

வழிமொழிகிறேன்..

( ஆனாலும் பொறுப்புணர்ச்சி அதிகம்தான் ஆயில்யன்)

said...

அதேபோல புனைவுகள் பகுதியை கதைக்கு, கவிதைக்கு என்று தனிதனிப் பகுதிகளாகக் கொடுத்தால் இன்னும் நல்லது!