சமூக பிரச்சனைகளினூடாக ஒரு மொக்கை!

காவிரி in ஒகேனக்கல்

5 பேர் கமெண்டிட்டாங்க:

said...

பதிலும் ?????????

said...

தமிழகத்துடன் சமாதானமாகப்போவது என்கிற முடிவை எடியூரப்பா எடுத்தால் அதை மதச்சார்பற்ற ஜனதா தளமும் காங்கிரஸும் அனுமதிக்காது!
தனக்கு பதவி பத்திரமாக இருக்கவேண்டுமெனில் கட்டாயம் தமிழ்நாட்டிற்கு எதிரான முடிவைத்தான் எடுக்க வேண்டிய சூழல் இருக்கும்!
பார்ப்போம் நம் தமிழ தலைகளின் திறமையினை!

said...

என்னப்பா... மொக்கை போடறேன்னு சொல்லிட்டு கார்ட்டூன போட்டுருக்க...

said...

எனக்கு ஒரு கேள்விகுறி மட்டும்தான் தெரியுது...

அப்பாவியாக,
.:: மை ஃபிரண்ட் ::.

said...

தமிழகத்திற்கு ஆப்பு. இதுக்கு எதுக்கு கேள்விக்குறி எல்லாம்?