மனிதன் தன்னை தவிர்த்த, மற்ற உயிரினங்களை கொல்வதை அல்லது துன்புறுத்துவதை அல்லது இந்த மாதிரியான விஷயங்களுக்கு உடந்தையாக இருப்பதை சுட்டிகாட்டி வேண்டாம், இனியும் இது வேண்டாம் என்று சொல்லும் விதமாக,அழியும் விலங்குகளை அழிவிலிருந்து காக்க முயற்சி மேற்கொள்வோம் என்ற விழிப்புணர்வினை அளிக்கும் விதமான நாளாக இன்று மே 16 வெள்ளி
மனிதன் தன் உயிரினை தவிர மற்ற உயிர்களின் மீது ஆதிக்கம் செலுத்துவது அன்பினால் மட்டுமே இருக்கவேண்டுமே ஒழிய அழிப்பதற்காக இருக்க கூடாது இது முதலில் அடிப்படையான விஷயமாக கருத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்!
இயற்கையினை இயல்பாக்கி, இருக்கும் வாழ்க்கையினையும்,இனிமையாக்கி,
வாழ்க்கையில் நாம் விலங்குகளாய் மாறாமல்,
விலங்குகளின் வாழ்க்கையினையும் மாற்றாமல்,
மகிழ்ச்சியோடு வாழ்வோம்!
5 பேர் கமெண்டிட்டாங்க:
நான் தான் பர்ஸ்ட்!!!
///இயற்கையினோடு இயைந்த வாழ்வு இனி அவசியம்!
இயற்கையினை இயல்பாக்கி, இருக்கும் வாழ்க்கையினையும்,இனிமையாக்கி,
வாழ்க்கையில் நாம் விலங்குகளாய் மாறாமல்,
விலங்குகளின் வாழ்க்கையினையும் மாற்றாமல்,
மகிழ்ச்சியோடு வாழ்வோம்! ///
நல்லா சொல்லி இருக்கீங்க.
அதெப்படிங்க எல்லா நாளும் உங்களுக்கு தெரிஞ்சிருக்கு?
நல்லா சொல்லி இருக்கீங்க அண்ணே!... குறிப்பாக அழிந்து கொண்டு இருக்கும் விலங்குகள் கண்டிப்பாக காக்கப்பட வேண்டும்.
விலங்குகள் காக்க பட வேண்டும் என்றால், முதலில் காடுகள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும். இந்த இரண்டு பற்றியும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். உங்கள் ஆர்வத்துக்கு வாழ்த்துக்கள் ஆயில்யன்.
Post a Comment