ஸ்ரேயா கோஷல் நற்பனி(ணி) மன்றத்தின் சார்பாக..... :-)
மதியம் ஞாயிறு, மே 04, 2008
இனிய ஞாயிறு - ஸ்ரேயா கோஷல் ஸ்பெஷல்
ஸ்ரேயா கோஷல் நற்பனி(ணி) மன்றத்தின் சார்பாக..... :-)
# ஆயில்யன்
Labels: ஸ்ரேயா
Subscribe to:
Post Comments (Atom)
எல்லா இடங்களிலும் ராசியாக இருத்தல்!
# ஆயில்யன்
Labels: ஸ்ரேயா
19 பேர் கமெண்டிட்டாங்க:
அட்டகாசமா காட்சி வருது, தலைவி ஸ்ரேயா நாமம் வாழ்க
- சிட்னி கிளை
ஆஹா ஆஹா.. அட்டகாசம்.
தென்கிழக்காசிய கிளை.
அண்ணே மன்ற பணிக்கு என்னையும் கூப்பிடுங்க!!
தலைவி ஸ்ரேயா நாமம் வாழ்க
மங்களுர் கிளை
konjam thalaiv padamum saerthu poda koodaatha ;-)
மத்தபடி பாட்டுல சுமாரா ஒரு பிகர் ஆடுதே அத நான் பாக்கலை என்பதை தலைவியின் தலையில் அடித்து சத்தியம் செய்கிறேன்.
அழகான பாடல். கேட்கவே இனிமையா இருக்கு !!!
அழகான விஷயத்தை கூறிய அறிவான ஆயிலயனுக்கு நன்றிகள்..
தலைவியின் புகழ் எட்டு திக்கும் ஓங்குக
...ஸ்ரேயா கோசல் - சவுதி கிளை
///மங்களூர் சிவா said...
மத்தபடி பாட்டுல சுமாரா ஒரு பிகர் ஆடுதே அத நான் பாக்கலை என்பதை தலைவியின் தலையில் அடித்து சத்தியம் செய்கிறேன். ///
ஆமாம் தல....
நானும் தான் பாக்கலை..
தலைவியின் படத்தைப் போடாத கத்தார் கிளையைக் கண்டிக்கின்றோம்... ஆனாலும் இனி வருபவர்கள் ஏமாறக் கூடாது என்பதால் தலைவியின் இரு படங்கள் சவுதி கிளை சார்பாக...
தானைத் தலைவி ஸ்ரேயா கோசல்
தங்கத் தலைவி ஸ்ரேயா கோசல்
//தமிழ் பிரியன் said...
தலைவியின் படத்தைப் போடாத கத்தார் கிளையைக் கண்டிக்கின்றோம்... ஆனாலும்
//
என்னது கிளையா?
மக்கா! குசும்பன்கிட்டேர்ந்து தலைமையையே தட்டி பறிச்சாச்சு!
இனி (ஸ்ரேயா கோஷலின் ஆசி பெற்ற)
தலைமைதான் ஒ.கே :)))))))
அனைவரின் ஆதரவுக்கும்
நன்றி!.
நன்றி!
நன்றி!
நன்றி!
நன்றி!
நன்றி!
நன்றி!
நன்றி!
நன்றி!
நன்றி!
:))))))))
(பாருங்களேன் மக்கள்ஸ்க்கு மனசுக்குள்ளேயே இருந்திருக்கு போல)
//Nithya (நித்யா) said...
அழகான பாடல். கேட்கவே இனிமையா இருக்கு !!!
//
ஆமாம் அப்புறம் நீங்க ஸ்ரேயா கோஷல பார்த்தா பார்க்கவே அழகா இருக்காங்கப்பீங்க:))))))
//யாத்திரீகன் said...
konjam thalaiv padamum saerthu poda koodaatha ;-)
///
தமிழ் லிங்க் கொடுத்திருக்காரு பாருங்களேன்:)
///ஆயில்யன். said...
மக்கா! குசும்பன்கிட்டேர்ந்து தலைமையையே தட்டி பறிச்சாச்சு!///
அப்ப அடுத்த கல்யாணம் ஆயில்யனுக்கு தான்.
//நிஜமா நல்லவன் said...
///ஆயில்யன். said...
மக்கா! குசும்பன்கிட்டேர்ந்து தலைமையையே தட்டி பறிச்சாச்சு!///
அப்ப அடுத்த கல்யாணம் ஆயில்யனுக்கு தான்.
//
மக்கா பேருலதான் நல்லவன்! ஆனா பாருங்க எல்லாம் கெட்ட எண்ணம்!
நமக்கு எதாவது ஆப்பு வைச்சு தலைமையை தட்டலாம்னு நினைக்காதப்பு ரொம்ப தப்பு :)))
ஊருக்கு டைரக்ட் லைன் போன் போகும் :)
///ஆயில்யன். said...
//நிஜமா நல்லவன் said...
///ஆயில்யன். said...
மக்கா! குசும்பன்கிட்டேர்ந்து தலைமையையே தட்டி பறிச்சாச்சு!///
அப்ப அடுத்த கல்யாணம் ஆயில்யனுக்கு தான்.
//
மக்கா பேருலதான் நல்லவன்! ஆனா பாருங்க எல்லாம் கெட்ட எண்ணம்!
நமக்கு எதாவது ஆப்பு வைச்சு தலைமையை தட்டலாம்னு நினைக்காதப்பு ரொம்ப தப்பு :)))////
அப்ப குசும்பனுக்கு ஆப்பு வச்சது நீங்க தானா?
//நிஜமா நல்லவன் said...
அப்ப குசும்பனுக்கு ஆப்பு வச்சது நீங்க தானா?//
ஆப்பெல்லாம் இல்லப்பா குசும்பனோட சிங்கிள் வாழ்க்கைக்கு அவரோட அப்பாம்மா ஸ்டாப்பு வைச்சுட்டாங்க! :)))
மக்கா... அம்மிணியோட ஒரு rare shot.
இதப் பாருங்கய்யா மொதல்ல...
எனக்கு ஒரு கொபசெ மாதிரி எதாவது...
R. சுதாகர்
/// Sudhahar R said...
மக்கா... அம்மிணியோட ஒரு rare shot.
இதப் பாருங்கய்யா மொதல்ல...
எனக்கு ஒரு கொபசெ மாதிரி எதாவது...
R. சுதாகர் ///
ஆகா! ஏதோ புதிய படம் என்று ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விட்டீர்களே......புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
Post a Comment