மயிலாடுதுறை!

ஹய்யய்யோ! எங்க ஊரு இப்ப கூகுள் மேப்ல நல்லா தெரியுதே!!!!!!!!!


இதுதான் எங்க ஊரு பஸ் ஸ்டாண்டு!


இதுதான் எங்க ஊரு ரொம்ப பிரபலமான பியர்லெஸ் தியேட்டர் (இது எதிர்லதான் எல்லா காலேஜ் பஸ்ஸும் வரும் அப்படிங்கறது ஒரு உபரி தகவல்!)


இதுதான் என்னோட பேவரைட் பெரிய கோவில்!

கூகுள் மேப்பில் எங்கள் ஊரினை நீண்ட காலத்துக்கு பிறகு பார்ப்பதில் இருக்கும் சந்தோஷம் இருக்கே ஆஹா...! ஆஹாஹா!

4 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ஊரை நேராப்பார்க்கப்போறேனே.. :)

said...

அண்ணே! அப்படியே உங்க வீட்டையும் கட்டம் கட்டி போட்டிருக்கலாம். ஆட்டோ அனுப்ப வசதியா இருக்கும்... :)

said...

மாயவரம் ஆயில்யன், என்னோட பதிவுக்கு வந்ததுக்கு ரொம்ப நன்றி. உங்க பின்னூட்டத்துக்கு பதில்கள் அங்கே தந்திருக்கிறேன். நான் கூட பள்ளி நாட்களிலே, உங்க ஊரின் லாகடம் ஏரியாவுக்கு வந்திருக்கிறேன். அங்கே உள்ள மண்டபம் மூழ்கினால் உலகமே மூழ்கிடும் என்பார்கள்; அது மற்றும் குடமுழுக்கு, முடவன் முழுக்கு.. ஜாலியான அந்த நாட்கள்.. ஹூம்..பெருமூச்சுதான் வருது -என்றும் அன்புடன் தமாம் பாலா

said...

ஊரு நெனப்ப கெளப்பாதிங்க சாமி:(!