மதியம் ஞாயிறு, ஆகஸ்ட் 31, 2008

ஏலேலங்கடி - 7



தடம் பார்த்து செல்வதை விட,

தடம் பதித்து செல்வதில் தான் வாழ்க்கை!

இருக்கிறது;

இனிக்கிறது;

ஜெயிக்கிறது!

3 பேர் கமெண்டிட்டாங்க:

Nilofer Anbarasu said...

படத்தை பார்க்கும் போது ஜே ஜே சில குறிப்புகள் புத்தகத்தில் சுரா சொன்ன "பாதை என்று எதுவுமில்லை, உன்னுடைய காலடிச் சுவடே பாதையாகின்றன" என்ற வரி தான் நியாபகம் வருகிறது.

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

உண்மைதான் அண்ணா,
தமிழில் தாங்கள் தடம் பதித்துக்கொண்டிருக்கிறீர்கள்....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருக்குப்பா..கடற்கரையில் பதிப்பது போல வாழ்க்கையில் தடம்பதிக்கறது என்ன அத்தனை சுலபமா.. ஆனா முயற்சி செய்வதில் என்ன தயக்கம் ?