டபுள் சாட் - ஜி சாட்!


அட இது தெரியாம இத்தினி நாளா இருந்துட்டோமேன்னு யாரும் நொம்ப ஃபீல் பண்ணகூடாதுன்னு ரொம்ப அவசரவசரமா இந்த மேட்டரை எலலாருக்கும் சொல்லிக்கிறேன்!

ஏற்கனவே இந்த சேதி தெரிஞ்சவங்க கண்டுக்க வேண்டாம்! - நிறைய பேருக்கு தெரியாமலும் இருக்கு! இன்னுமும் ஒரு இண்டர்நெட் எக்ஸ்புளோரர் விண்டோவினையும் இன்னொரு பயர்பாக்ஸ் விண்டோவினையும் வைச்சுக்கினு சாட்டிக்கிட்டிருக்காங்க! - பாவம்!

ரெண்டு ஜிசாட்டினையும் இன்ஸ்டால் பண்ணிக்கிட்டு இரண்டு யூசர் ஐடியில
இனி நீங்க ரொம்ப மகிழ்ச்சியாக சாட்டலாம்!


குகூள் சாட் வர்ஷனுக்கு இங்கே

குகூள் லேப் வர்ஷனுக்கு இங்கே

இது ச்சும்மா டிரையல் தானாம் !

எதுவா இருந்தா என்ன? நமக்கு புடிச்சிருந்தா புடிச்சிக்கவேண்டியதுதான்!

9 பேர் கமெண்டிட்டாங்க:

said...

என்ன வச்சி தான இந்த பதிவ போட்டீங்க?!!!

said...

யேய்! அவனா நீ.........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

thanksungo.

enakum ithini nala theriyathu.

nanni

said...

//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
என்ன வச்சி தான இந்த பதிவ போட்டீங்க?!!!//

இது யாருப்பா ப, புது தம்பி ஒருத்தர் வந்திருக்கார்.

ஒரு சாட்டே சாகடிக்குது இது டபுள் சாட்டா, வெளங்கும்.

said...

நானும் அதே மாதிரிதான் வச்சிருக்கேன் ஆயில்ஸ்.... ஆனா ரெண்டு ஐடிக்காக இல்ல.. கான்ஃப் லேப் வெர்ஷன்ல இருக்குதுன்னு சொன்னாங்க அதனால தரையிறக்குனேன். ஆனா அதுல டாக் வசதி இல்ல :(( அதனால சும்மா ஸைட்ல தூங்கிட்டு இருக்குது :)))

Anonymous said...

:)

said...

எனக்கு இதுக்கெல்லாம் கொடுப்பினை இல்லை அண்ணன்...:(

said...

தமிழ் பிரியன் said...
\
யேய்! அவனா நீ.........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
\

:)....

said...

கானா பிரபா said...
\
//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
என்ன வச்சி தான இந்த பதிவ போட்டீங்க?!!!//

இது யாருப்பா ப, புது தம்பி ஒருத்தர் வந்திருக்கார்.

ஒரு சாட்டே சாகடிக்குது இது டபுள் சாட்டா, வெளங்கும்.
\

ரிப்பீட்டு...:))