கண்ணீர் துடைத்து..!(சமீபத்திய ருஷ்ய - ஜார்ஜிய போரில் பாதிக்கப்பட்ட ஒரு பாட்டி!)

அறிமுகங்களுக்கு அவசியமில்லை!

அன்னிய எல்லைக்கு அப்பாலும் இருக்கின்றன கண்கள்!

இருந்தவைகளை இழந்து

இருப்பவைகளை தேடி, இருப்பவர்களின்

கண்கள் நோக்கி கண்களை காணும்

வாய்ப்பு கிடைத்தால்

கண்ணீர் துடையுங்கள்!

விரல்களில், நகங்களின் சுத்தம் உங்களுக்காக அல்ல,

விரக்தி மனங்களின் கண்ணீர் துடைக்க உதவவும் கூட!

5 பேர் கமெண்டிட்டாங்க:

said...

”விரல்களில், நகங்களின் சுத்தம் உங்களுக்காக அல்ல,

விரக்தி மனங்களின் கண்ணீர் துடைக்க உதவவும் கூட!”

அருமையான வரிகள்.....

said...

/சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

”விரல்களில், நகங்களின் சுத்தம் உங்களுக்காக அல்ல,

விரக்தி மனங்களின் கண்ணீர் துடைக்க உதவவும் கூட!”

அருமையான வரிகள்...../

வழி மொழிகிறேன்!

Anonymous said...

:(

said...

”விரல்களில், நகங்களின் சுத்தம் உங்களுக்காக அல்ல,

விரக்தி மனங்களின் கண்ணீர் துடைக்க உதவவும் கூட!”

வழி மொழிகிறேன்!

said...

அத்தனை பேருக்கும் பிடித்த அதே வரிகள்தான் என் மனதையும் தொட்டது ஆயில்யன்.

//விரல்களில், நகங்களின் சுத்தம் உங்களுக்காக அல்ல,

விரக்தி மனங்களின் கண்ணீர் துடைக்க உதவவும் கூட!//