ஏலேலங்கடி - 3

கெலிக்கிற ஒவ்வொரு மனுசனுக்கும் பின்னாலயும் ஒரு கேர்ள் ப்ரெண்ட் குந்திக்கினுருப்பாக!ஜெயிக்காத ஒவ்வொரு மனுசனுக்கு பின்னால...

கூட்டமா பல கேர்ள் ப்ரெண்ட்கள்! கும்மிக்கிட்டிருப்பாங்க!

ஸோ நண்பர்களே லைஃப்ல கெலிக்கணுமா அல்லாங்காட்டி கவிழ்ந்தடிச்சு கிடக்கணுமான்றதை அப்பாலிக்கா நீங்களே டிசைட் பண்ணிக்கோங்க!

டிஸ்கி:- கண்டதும் சுட்டது இங்கே இருந்து - நன்றி சந்தனமுல்லை அக்கா!

17 பேர் கமெண்டிட்டாங்க:

said...

இது மேட்டரு :)))

said...

:))

Anonymous said...

அறிவு..அறிவு..

said...

Anna, Namashkar Anna.

What abot u Anna?

said...

Chumma Solla kudaathu, Intha photo roommmba nallairukku.

said...

Mayavaram A.V.C la sight adichadhu
ninavukku varuthu...

said...

:)

said...

தெய்வமே...

நீங்க என் அறிவுக்கண்ண தொறந்துட்டீங்க :))

said...

//கப்பி | Kappi said...
இது மேட்டரு :)))
//

ரைட்டு :)))

said...

//நிஜமா நல்லவன் said...
:))
//

இன்னிக்கு புல்லாவே இப்படிததான் போல மெளன விரதமோ சரி விடுங்க!

said...

//Thooya said...
அறிவு..அறிவு..
///

அய்யோ! என்னிய ரொம்ப புகழுறீங்க நீங்க! :)))

said...

//sudar said...
Anna, Namashkar Anna.

What abot u Anna?
///


நமஸ்காரம்!

நலம்

நலம் அறிய ஆவல்!

அண்ணன நலம் அது போல தம்பி நீங்க எப்படி இருக்கீங்க?

said...

//sudar said...
Chumma Solla kudaathu, Intha photo roommmba nallairukku.
//

ரொம்ப சந்தோஷம் என் புரொபைல்ல என்னோட போட்டோவ பார்த்துட்டும் எல்லோரும் இப்படித்தான் சொல்லிட்டு போறாங்க :))

said...

//sudar said...
Mayavaram A.V.C la sight adichadhu
ninavukku varuthu...
//

அட!

ரொம்ப இண்ட்ரஸ்டிங்க் இருக்கும் போல முடிஞ்சா அண்ணனுக்கு ஒரு மெயில போட்டு சொல்லுங்களேன் - kadagam80@gmail.com

said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
:)
//

நன்றி முத்தக்கா :)))

said...

//சென்ஷி said...
தெய்வமே...

நீங்க என் அறிவுக்கண்ண தொறந்துட்டீங்க :))
//


இம்புட்டு நாளா அறிவுக்கண்ணை மூடி வைச்சதுக்கே இம்புட்டு பவரா?

தெய்வமே என் கம்ப்யூட்டர் மானிட்டரை உங்க காலா நினைச்சு வுழுவுறேன் கொஞ்சம் லைட்டாவாவது ஆசிர்வாதம் பண்ணுங்க!

said...

மலையால பெண் என்றால் ஒன்றே போதும்னு சொல்றீங்களா