நீ காத்து நின்னில்லோ...!

ரொம்ப நாளாச்சே..! என்னப்பா எங்களையெல்லாம் மறந்துட்டீயான்னு?

ஒரே மெயில்களின் தொந்தரவு!

சரி ஒரு பாட்டை போட்டு நம்ம பாசத்தை காட்டிக்கலாம்ன்னு முடிவு பண்ணியாச்சு!

பாட்டும் போட்டாச்சு!

சுஜாதா பாடிய பாடல் நம்ம வித்யாசாகர் இசையமைப்பில் 2002ல் வெளியான படத்தின் ஹீரோயின் கலக்கல் காவ்யா மாதவன்! (ஹீரோ பத்தி சொல்லணுமா?)

பாடல் வரிகளும் இருக்கு பாட ஆசைப்படறவங்க டிரைப்பண்ணலாம்!

Aaanachandam ponnambalchamayam nin naanachimizhil kandeela
Kaanakkadavil ponnoonjal padiyil..nin oonachinthum ketteela
Ooo…kalappurakkolayil nee kaaathu ninnela..
Marakkuda konil melle meyyolicheela
Paattonnum paadella paalthulli peytheella.. (2)
Nee pande ennodonnum mindeella………..(2)
Mindeela …nee pande ennodonum mindeela… (Karimizhi)


Eeerenmaarum en maaril minnum eee maaramarukil thotteela
Neelakkannil nee nithyam vekkum eee ennathiriyaay minneela
Mudichurul choodinullil nee olicheela
Mazhathazha paaya neerthi nee vilicheela
Maamunnan vanneela maarodu chertheela (2)
Nee pande ennodonnum mindeela.. (Karimizhi)

4 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நல்லா இருக்கு பாட்டு காவ்யா மாதவன் ரொம்ப சுவீட் :)

Anonymous said...

தலைப்பை பார்த்துவிட்டு கவிதை என்று ஓடி வந்தேன்... :)

said...

//Ramya Ramani said...
நல்லா இருக்கு பாட்டு காவ்யா மாதவன் ரொம்ப சுவீட் :)
/

நன்றி!

said...

// Thooya said...
தலைப்பை பார்த்துவிட்டு கவிதை என்று ஓடி வந்தேன்... :)
///

நல்லா பாருங்க கவிதை இருக்கு!


காவ்யா மாதவன் என்னும் அழகிய கவிதை ஆடிப்பாடுவது தெரியலையாக்கும்!