ஏலேலங்கடி - 28 பேர் கமெண்டிட்டாங்க:

Anonymous said...

நீங்களும் குசும்பன் கிட்ட க்ராபிக்ஸ் பழகிட்டீங்க போல இருக்கு

said...

//சின்ன அம்மிணி said...
நீங்களும் குசும்பன் கிட்ட க்ராபிக்ஸ் பழகிட்டீங்க போல இருக்கு
/
ஆஹா அம்மிணி நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க நீங்க நினைக்கற அளவுக்கெல்லாம் நான் ஒர்த் ஆனவன் கிடையாது :))))

Anonymous said...

நீங்க பண்ணியதா?

said...

//Thooya said...
நீங்க பண்ணியதா?
//

இல்ல!

இல்ல!

இல்லவே இல்லைன்னு சொன்னாத்தான் நீங்க நம்புவீங்களா???

:)

said...

//Thooya said...
நீங்க பண்ணியதா?
//

இல்ல!

இல்ல!

இல்லவே இல்லைன்னு சொன்னாத்தான் நீங்க நம்புவீங்களா???

:)

said...

அண்ணே இதெல்லாம் தெரியுமா உங்களுக்கு...

said...

அய்யோ! யாருமே நம்ப மாட்டிக்கிறாங்களே ஆண்டவா!

அவுங்க நம்புற அளவுக்கா நான் அறிவாளியாகிட்டேன்??


திரும்பவும் சொல்லிக்கிறேன்!

நான் இல்லை!

நான் இல்லை!

said...

நான் நம்பறேன் அண்ணா உங்கள.. நீங்க நிச்சயம் இத பண்ணிருக்க மாட்டீங்க....எங்க இருந்து சுட்டீங்க?? ;)