மதியம் ஞாயிறு, ஆகஸ்ட் 03, 2008

நட்பு - இனித்திருக்கும் இறுதி வரை

நட்பில் வாழ்ந்தவன் நான்!

நட்பில் வாழ்பவன் நான்!

நட்பில் வாழ்க்கை நலமாக போகும் என்ற நம்பிக்கை உள்ளவன் நான்!

நட்பால் வாழ்க்கை போகும் என்று(மே) நம்பாதவன் நான்!

நட்பில்தான் வாழ்க்கையின் இறுதி நாளும் நலமாக போகும் என்றும் கூட நம்புவேன்!

நான் என்ற வார்த்தை பிரயோகம் கூட என்னை மெருகேற்றிய நட்பால் வந்ததுதானே....!






கொஞ்சம் ஓவரா ஃபீல் பண்ணிட்டேன்னா விட்டுடலாம்! -

நட்புக்கான விளக்கத்தினை காட்சிகளாலேயே சொன்ன ஒரு பாட்டை கேட்டு கொஞ்சம் நட்பா ஆகிடுவோம்!






இணைய நட்பில், இதயம் வாழும் என் இனிய நண்பர்களுக்கு வாழ்த்துக்களோடு....!

7 பேர் கமெண்டிட்டாங்க:

புதுகை.அப்துல்லா said...

மீ த ஃபர்ஸ்டு???

சீமாச்சு.. said...

மீ த பஷ்ட்டூ..

Thamiz Priyan said...

அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்து(க்)கள்!

நிஜமா நல்லவன் said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

கானா பிரபா said...

ஆயில்ஸுக்கும் நண்பர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.

கோவை விஜய் said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

friendship
opens many doors.
each with a different view
but none could have a more beautiful view
than the door
leads to you

haappy friend ship day

(sms received)


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

Anonymous said...

பிந்திய நண்பர்கள் தின வாழ்த்துகள்