நான் என்ன செய்யணும் சொல்லுங்க பாஸ்?

நாம் செய்யும் ஒவ்வொரு செயலும்,நினைக்கும் ஒவ்வோர் எண்ணமும் நம் மனதில் ஒரு பதிவை உண்டாக்குகிறது! (பதிவு என்றால் போஸ்ட்டும் எடுத்துக்கலாம்,பாதிப்புன்னும் எடுத்துக்கலாம் - பாதிப்புத்தான் பதிவு வடிவில பலரை பாதிக்கும்ன்னு சொன்னா அதுவும் ரைட்டு!)

இந்த பாதிப்புக்களின் கூட்டுப்பலனே குணம் என்று சொல்லப்படுக்கின்ற தனிமனிதனின் சக்தி!

ஒவ்வொரு மனிதனும் தன் குணத்தினை தானே உருவாக்கிக்கொள்கிறான்!

நற்குணங்கள் தீய குணங்கள் என்பதும் கூட ஒவ்வொரு மனிதனின் எண்ணத்திலிருந்து பெறப்படுகின்றது!

(வாரத்தின் முதல் நாள் அப்படிங்கறதால ஒரு சின்ன சிந்தனைக்குறிப்பு!)

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

இன்னிக்கு ரமலான் புனித மாதத்தின் முதல் நாள்!
இன்னிக்கு எனக்கும் கூட ரொம்ப முக்கியமான நாள் - ஆமாம் நானும் திரும்பவும் புக்கை தூக்கிக்கிட்டு படிக்க கிளம்பிட்டேன்! பட் கொஞ்சம் கஷ்டமான படிப்புன்னு கொஞ்சம் பேரு சொல்றாங்க! அட இதெல்லாம் ஒரு மேட்டரா சும்மா ச்சூசூன்னு ஓட்டிட்டு வந்துடுவப்பான்னு சில பேர் சொல்றாங்க! ஆனா வழக்கம்போலவே படிக்கணும்ன்னு நினைக்கும்போதுதான் பயம்மா இருக்கு! அதுவும் பரீட்சை வேற உண்டாமாம்! ( பரீட்சை இல்லாத படிப்பு எதாவது இருக்கா?)


இணைய நண்பர்கள் இந்த PMP (PROJECT MANAGEMENT PROFESSIONAL ) சம்பந்தமாக உங்களுக்கு தெரிஞ்ச தகவல்களை ரகசியமாக என்னோட மெயில்லுக்கு அனுப்புனா நான் கொஞ்சம் படிச்சு தேறிடுவேன்! kadagam80 அட் ஜிமெயில்.காம்

ஹெல்பு பண்ணனும்!

என் நண்பர்கள் மத்தியில சில விசயங்களை சொன்னா அதை கொஞ்சமாச்சும் முறையா கடைப்பிடிக்கணும் இல்லாட்டி நண்பர்கள் நாக்கை புடிங்கிக்கிற மாதிரி கேள்வி கேட்பாங்க! இப்போதைக்கு இணைய நண்பர்கள் மட்டும்தான் நொம்ப நெருங்கி நிக்கிறாங்க! (பாருங்க பெரியபாண்டி என்னாப்பா எழுதிக்கிட்டிருக்கன்னு கேக்கறாரு?) ஸோ!அவுங்களுக்கிட்ட மேட்டரை ஷேர் பண்ணிக்கிட்டாச்சு! ( அப்பப்ப நீங்களும் கூட கேள்வி கேட்கலாம்? )

14 பேர் கமெண்டிட்டாங்க:

said...

me the first!

said...

அண்ணே! இதெல்லாம் நம்க்கு தெரியல.. பிகர் மடக்கும் பிராஜக்ட் கூட தெரியாமத் தான் இப்படி நாடு நாடா அலைகின்றோம்...:)

தெரிஞ்சவங்க கண்டிப்பா உதவுவாங்க.. நல்ல முறையில் படிக்க வாழ்த்துக்கள்!

said...

ஹை நான் தான் third..!! ;) அண்ணா ஆல் த பெஸ்ட் நல்லா படிங்க..!! :))
எதாவது டவுட்-னா என் கிட்ட
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-கேட்காதீங்கன்னு சொல்ல வந்தேன்...!! ;))))))

said...

all the best அண்ணே ... :))

said...

காலைல நேரம் இல்லாததால முதல் கமன்ட்டோட ஓடிப்போயிட்டேன் :)

அதனால இப்ப மறுபடி வந்திருக்கேன்:)

said...

வாழ்த்துக்கள் அண்ணன்...

said...

பதிவுகள் எப்படி (கொலைவெறியோட) போடுறிங்களோ அதுமாதிரி படிப்புலயும் போட்டுத்தாக்க வாழ்த்துக்கள்... :)

said...

//தமிழன்... said...
me the first!
//

ரைட்டு :)

said...

//தமிழ் பிரியன் said...
அண்ணே! இதெல்லாம் நம்க்கு தெரியல.. பிகர் மடக்கும் பிராஜக்ட் கூட தெரியாமத் தான் இப்படி நாடு நாடா அலைகின்றோம்...:)

தெரிஞ்சவங்க கண்டிப்பா உதவுவாங்க.. நல்ல முறையில் படிக்க வாழ்த்துக்கள்!
//

அண்ணாச்சி நானும் முன்னாடி எப் எம் பி படிச்சேன் ஆனா தேறலை திரும்பவும் அதையே படிக்கறதுக்கு இது டிரைப்பண்ணலாமேன்னு வந்திருக்கேன் :))))))

வாழ்த்துக்களுக்கு நன்றி !

said...

//Sri said...
ஹை நான் தான் third..!! ;) அண்ணா ஆல் த பெஸ்ட் நல்லா படிங்க..!! :))
எதாவது டவுட்-னா என் கிட்ட
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-கேட்காதீங்கன்னு சொல்ல வந்தேன்...!! ;))))))
//

அச்சச்சோ அக்கா!

என்னா இது!

சரி இப்போதைக்கு நன்றி !

said...

//naanal said...
all the best அண்ணே ... :))
///

தாங்க்ஸ்க்கா!

said...

//தமிழன்... said...
வாழ்த்துக்கள் அண்ணன்...
//
நன்றி அண்ணாச்சி!

said...

ஆல் தி பெஸ்ட்!! :-)

said...

அண்ணே! இதெல்லாம் நம்க்கு தெரியல.. :)

தெரிஞ்சவங்க கண்டிப்பா உதவுவாங்க.. நல்ல முறையில் படிக்க வாழ்த்துக்கள்!