மதியம் வெள்ளி, நவம்பர் 02, 2007

துக்கத்தில் பங்கேற்கிறேன்...!


காலையில் வந்தெழுப்பிய நண்பரின், தொலைப்பேசிக்குரலில் இருந்த துக்கத்தை என்னால் உணர முடிந்தது!

அரசியல் துறைக்கென தனியாக,

உலக அரசியலை கூர்ந்து கவனித்து,

உலக நாடுகளின் கவனம் தம் பக்கத்திற்கு திருப்ப,

ஆண்டன் பாலசிங்கத்தின் பாலபாடத்தில் பயிற்சி பெற்ற,
அனைவராலும், உலக அரசியலை கவனித்துக்கொள்வார் என்று அதிகம் எதிர்பார்த்து நம்பிக்கை வைத்திருந்த,

சுப.தமிழ்செல்வன் மறைவில்,

மனம் துயர் அடையும் ஈழத்து சகோதரர்களே..!

உம் துக்கத்தில் நாங்களும் பங்கேற்கிறோம்..!

4 பேர் கமெண்டிட்டாங்க:

ஸ்ரீ சரவணகுமார் said...

சுப.தமிழ்செல்வன் மறைவில்,


மனம் துயர் அடையும் ஈழத்து சகோதரர்களே..!


உம் துக்கத்தில் நாங்களும் பங்கேற்கிறோம்..!

Mayooran said...

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள். நன்றிகள் எம் தொப்புள் கொடி உறவுகளே

கானா பிரபா said...

உங்கள் உணர்வுகளுக்கு மிக்க நன்றி

Anonymous said...

கண்ணீர் வணக்கங்கள்.