ஸ்ரேயா கோசல் ஸ்பெஷல் - இறுதி


இந்த பாட்டுத்தான் சூப்பர்ன்னு மனசுக்குப்பட்டாலும் என்னவோ தோணுச்சு வரிசையா ஸ்பெஷல் போட்டேன்! - (இத்தோட முடிச்சுக்கிறேன்!)

பட்! அதில ரெண்டு முக்கியமான சமாச்சாரம் இருக்கு!

1.என்னைய மன்றத்துல சேர்த்ததோட இல்லாம என்னையும் ஒரு நிர்வாகி ஆக்கி அழகுப்பார்க்கும் நண்பர் குசும்பர இம்ப்ரஸ் பண்ணறதுக்கும் (கும்மி குரூப்ல இவரோட ரெகமண்டேஷன் இருந்தா உடனே அட்மிஷனாம்?)

2.எங்க வித்யா அக்காவை கும்மி உறுப்பினராக்கும் முயற்சி தள்ளி போயிருக்காம்..!? (அவங்க அமெரிக்கா பத்தி பதிலடி பதிவுகள் அப்புறம் சிந்திக்கவைக்கும் பதிவுகளில் கும்மி பேரைக்கெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதால் இந்த முடிவாம்! இந்த சந்தர்ப்பத்துல நான் அப்ளிகேஷன் கொடுக்கறதுக்குத்தான் இத்தனை கஷ்டப்படுறேன்!!!)

(குறிப்பு:- இந்த விஷயம் ரகசியமானது யாருக்கிட்டயும் சொல்லவேணாம் குறிப்பா வித்யா அக்காகிட்ட...!!!!!!!!!!!)ஸ்ரேயா கோசல் நற்பணி மன்றம் - கத்தார் கிளை

3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

//2.எங்க வித்யா அக்காவை கும்மி உறுப்பினராக்கும் முயற்சி தள்ளி போயிருக்காம்..!? (அவங்க அமெரிக்கா பத்தி பதிலடி பதிவுகள் அப்புறம் சிந்திக்கவைக்கும் பதிவுகளில் கும்மி பேரைக்கெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதால் இந்த முடிவாம்! இந்த சந்தர்ப்பத்துல நான் அப்ளிகேஷன் கொடுக்கறதுக்குத்தான் இத்தனை கஷ்டப்படுறேன்!!!)

(குறிப்பு:- இந்த விஷயம் ரகசியமானது யாருக்கிட்டயும் சொல்லவேணாம் குறிப்பா வித்யா அக்காகிட்ட...!!!!!!!!!!!)//

தம்பிக்கு ஏனிந்த கொலை வெறி...
:))

said...

உங்கள இங்க வந்து பார்க்க சொல்லி யாருக்கா சொன்னாங்க? அவங்க யாருன்னு நான் தெரிஞ்சுக்கணும்!????

said...

// ஸ்ரேயா கோசல் நற்பணி மன்றம் - கத்தார் கிளை//

ஹலோ ஆயில்யன்.. கத்தார் கிளை (வடக்கு)ன்னு போட்டுக்கோங்க...தென் கத்தார் என் ஏரியா ஞாபகமிருக்கட்டும். சங்கத்துக்குள்ள குழப்பம் பண்ண வேண்டாம்..ஹிஹி...