பாட்டு படிப்போமா...!?

தீபாவளிக்கு ஊருக்கு வந்து ஒரு நாள் ஆட்டம் முடிஞ்சு போரடிச்சு போய் உக்காந்துருக்கீங்களா? இன்னும் மூணு நாள் இருக்கு திரும்ப அலுவல்கள் தொடங்க, அதுவரைக்கும் பொழுது போக இந்த பாட்ட படிங்க...!

அருணகிரிநாதரோட கந்தர் அந்தாதியில வர ஒரு பாட்டு இன்னைக்கு சஷ்டி தொடங்குதுல்ல! அதான் ஸ்பெஷல்!


திதத்தததத் திததத திதிதாதை தாததுத தித்தததிதா

திதததத்தத திதத திதித்தித்த தேதுத்து தித்திதத்தா

திதத்தத்தத் திததத்தை தாததி தேதுதை தாததத்து

திதத்தத்தத திததிததி தீதீ திதிதுதி தீதொத்ததே

1 பேர் கமெண்டிட்டாங்க:

said...

வந்துட்டோம்ல, நாங்க எல்லாம் பெசரதெ இந்த பாட்டு மாதிரி தான் இருக்கும்....