மதியம் ஞாயிறு, நவம்பர் 18, 2007
ஸ்ரேயா கோசல் ஸ்பெஷல் -1
தள - குசும்பன்
மெயின் ஆபிஸ் - அமீரகம்.
ஸ்ரேயா கோசல் நற்பணி மன்றம் - கத்தார் கிளை
# ஆயில்யன்
Labels: ஸ்ரேயா
Subscribe to:
Post Comments (Atom)
எல்லா இடங்களிலும் ராசியாக இருத்தல்!
# ஆயில்யன்
Labels: ஸ்ரேயா
5 பேர் கமெண்டிட்டாங்க:
யாருப்பா அது போட்டோ கேட்கறது!
அந்த ரைட்ஸ் எங்க 'தள'கிட்ட மட்டும் தான் இருக்கு
என்ன இது ஸ்ரேயா கோசல் போட்டோ இல்லாமல் ஒரு பதிவா?
தமிழ்ச்சினிமாவில், ஒரு பாடலை யாருமே இப்படிக் காட்சிப்படுத்தியிருக்க மாட்டார்கள்.
பாலுவா கொக்கா?
அட ஆமாங்க வசந்தன் பாட்டு முடியறவரைக்கும் கார் தான் கண்ல படுது!
படம் வெளிவரமுன்பு மக்களிடத்தில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற பாட்டிது.
பாடற்காட்சியைப் படத்திற் கண்டபோது பலரும் பாலுமகேந்திராமீது கடுப்பிலிருந்தார்கள்.
ஆனால் எனக்குப் பெரும் மகிழ்ச்சி.
சினிமாவில் பாடல்களினதும் பாடற்காட்சிகளினதும் அபத்தத்தைப் பழிவாங்கிவிட்டார் பாலு என்ற ஒரு குரூர திருப்திதான் வந்தது.
சாதாரணமாக வாகனமோட்டும்போது பாடலொன்றை ஒலிக்கவிட்டு ஓட்டுவதுபோன்று இந்தப்பாடலைப் படமாக்கியிருக்கிறார்.
பாலுவுக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்?
Post a Comment