பிறந்தநாள் வாழ்த்துக்கள் – தொல்ஸ் aka அபி அப்பா!

எப்படி வாழ்த்தறதுன்னு! தெரியாமா உக்காந்திருக்கும்போது ஒரு பாட்டு அதுலேர்ந்து சுட்ட சில வரிகளோட...

அபி அப்பாவை வாழ்த்தி,

அண்ணணோட ஹார்ட்ட ஊர்க்கார பயபுள்ள எப்படி டச் பண்றான் பாருங்கப்பு...!!!


உன்னையும் என்னையும் வச்சு ஊரு சனம் கும்மியடிக்குது;

அடடாஆஆ எனக்காக அருமை குறைஞ்சிஹ

தரும மகராசா.....!!!!

மந்தையில நின்னாலும் நீங்க வீரபாண்டி தேரு.... ......!!

(பாட்டு நல்ல சிச்சுவேஷன் சாங்தான் போல....!!! இதே பீலிங்கோட முழு பாட்டும் கேட்டுப்பாருங்க! சூப்பரா இருக்கும்!)

4 பேர் கமெண்டிட்டாங்க:

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபி அப்பா :))

(ஆயில்யன் ஆப்பு சூப்பர் ;))

said...

எங்க தினத்துக்கு ஒரு நாள் முன்னயெ பொறந்ததுனால அபி அப்பா வோட பொறந்தநாளு இனி தாத்தாக்கள் தினமாக உலகம் பூரா கொண்டாடப்படும்.....

தாத்தா'க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

said...

அபி அப்பா - நட்டப்பா - தொல்ஸ் - இவருக்குத்தான் எத்தனை பிறந்த நாள் வாழ்த்துப் பதிவுகள். அததனையிலும் மறு மொழி இட்டு விட்டென். காலைலேந்து எல்லோரையும் கூப்டு பதிவு போடச் சொல்லி கட்டாயப் படுத்துறாரா ??

said...

மீ த பர்ஸ்டு