குசும்பன் – Drive the City

துபாயில் கார் ஒட்டியே ஆகவேண்டும் என்ற வெறியுடன், இப்படி போய்கொண்டிருக்கும் குசும்பனின் வாழ்க்கை பயணம்,இன்னும் சில மாதங்களில் லைசென்ஸ் கிடைத்ததும், (கிடைச்சுருமுனு நம்பறாரு!)
துபாய்க்கு அனத்த காலம் புடிச்சு எப்படி ஆகப்போகுது பாருங்க...!!
இதெல்லாம்

ச்ச்சும்மா...!

டிரையல்தான். கண்ணு...!!
மெயின் பிக்சருக்கு கொஞ்சம் வெயீட்டீஸ்...!

2 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ரெண்டாவது வீடியோ சூப்பரோ சூப்பர்.

குசும்பனுக்கு லைசன்ஸ் கிடச்சா இப்படித்தான் ஓட்டுவார். எந்த சந்தேகமும் இல்லை.

குசும்பன் கார்க்கு பின்னாடி ஒரு கார்ல ஜன்னல்ல தொங்கிகிட்டு 4பேர் போறாங்களே அதுல அபி அப்பா மட்டும் தெரியுது மீதி 3 பேர் யார் யார்?

said...

ஒன்னு தம்பி இன்னொன்னு அய்யனார் இன்னொன்னு கோபி:))

அய்யா நானேஇது வரை 600000 வரை செலவு செஞ்ச்சுட்டு :( இப்படி உட்கார்ந்து இருக்கேன் நீங்க வேற!!!