தொல்ஸ்'ண்ணா (அபி அப்பா) பீல் பண்ணாதீங்க..!

படம் கிடைக்கலைன்னா என் கிட்ட சொல்லலாம்ல...!

என்ன சின்னபுள்ளைத்தனமா சின்ன போட்டொவெல்லாம்

போட்டு, யேன்ன்...?


Photo Sharing and Video Hosting at Photobucket


ஒண்ணு

Photo Sharing and Video Hosting at Photobucket
ரெண்டு

Photo Sharing and Video Hosting at Photobucket

மூணு
ஆமாம் இதுவரைக்கும் நல்லாத்தானே போய்க்கிட்டிருந்துது...?!!
இப்ப என்னாச்சு...?
ஒ.கே படம் போதுமா இல்லை செகண்ட் பார்ட் போடலாமா?

4 பேர் கமெண்டிட்டாங்க:

said...

உன் கடமையுணர்ச்சியை நினைத்து கண்கலங்குகிறது :)

said...

பின்ன ஊர்க்காரங்கன்னா என்ன சும்மாவா?
அதுவும் நாங்க மாயவாரம்ல...!

said...

அடபாவி மக்கா எனக்கு கிடைக்காத சந்தோஷம் திருவாளர்.சண்முக நாதனுக்கு கிடைத்ததை நான் போட்டோ மேனேஜர் எல்லாம் போட்டு மறைத்துவெளியிட்டேனே, அதை குடுத்து குட்டி சுவராக்கி, இப்போ சந்தோஷமா நல்லா இருங்கப்பா!!! ஊர்ப்பாசம் இருக்கலாம் ஆனா வெறி கூடாது ....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

கொழுந்தனாரே! எங்கயும் சுத்திட்டு வீட்டுக்கு லேட்டா வராதீங்க சம்பா சாதமும் , கொத்ஸும் ரெடி சீக்கிரம் வந்து சாப்பிடுங்க, சரியா!!