செல்போன் செக்கிங்...!

அரசு அறிவித்தது போல,அமல்படுத்தப்பட்ட விஷயம் மொபைல் போன் தடை செய்யப்பட்டுவிட்டது!

பள்ளிகளில் செக்கிங் பண்ணவும் உத்தரவு!Photo Sharing and Video Hosting at Photobucketஅதையும் தாண்டி இது...!Photo Sharing and Video Hosting at Photobucketஇந்தளவுக்கு யோசித்து முயற்சித்த அந்த மாணவிக்கு, படிக்கும் புத்தகத்தை சீரழிக்கிறோமே, என்று தோன்றாதது, ஏன்..?


(புத்தகத்த பார்த்தா, அத புக்கா உபயோகப்படுத்துனமாதிரியே தெரியலை! எதோ டைரி மாதிரியே இருக்கு...?)


நன்றி - தினகரன்

2 பேர் கமெண்டிட்டாங்க:

said...

இந்த அளவுக்கா கிரிமினலா யோசிச்சிருக்காங்க பசங்க ????

said...

நமது குழந்தைகள் இந்த அளவுக்கா மோசமா இருக்காங்க - ஏமாற்றும் கலையை நன்றாக கற்று விட்டார்களா என்ன ???