எளிமையாய் தியானம் - இனிமையாய் வாழ்க்கை - ரஜினி


இந்த கேள்வியை நிறைய பேர் என்கிட்ட கேட்டு இருக்காங்க. என்னை என்னவோ பெரிய யோகி, சாதுன்னு நினைச்சுட்டாங்க.

சில பேர் அதை ட்ரை பண்றாங்க. அதை கட்டுப்படுத்த முடியாது!

அதுக்கப்புறம் கட்டுப்படுத்த முடியாம, இன்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வந்துடுது.

அது தேவையே இல்லை.

அதைப்பத்தி கவலைப்படாதீங்க!

காலையில எழுந்தரிச்சவுடனே ஒரு அஞ்சு நிமிஷம் பிக்ஸ் பண்ணிக்கோங்க.

அப்படியே உட்கார்ந்துகிட்டு ஜஸ்ட் உங்க மனசை மட்டும் ·பாலோ பண்ணுங்க.

அது எங்காவது போகட்டும்.

எது பின்னால வேணும்னாலும் போகட்டும்

யாரு பின்னால வேணும்னாலும் போகட்டும்.

ஜஸ்ட் அப்சர்வ் பண்ணுங்க. பிறகு எழுந்திடுச்சுடுங்க.

அதை கன்டினியூ பண்ணுங்க.

அதை பண்ண பண்ண அது அப்படியே வந்து மனசு உங்க கண்டோரல்ல வரும்.

அப்ப வந்து உங்க .இஷ்ட தெய்வம் அனுமந்திரம் பத்தி கான்ஸன்ட்ரேட் பண்ணமுடியும்.

இது எப்படின்னு சொன்னா... ஒரு குப்பைத்தொட்டி இருக்கு, அதிலே ஏதாவது புதுசா போடணும்னு சொன்னா, முதலிலே தொட்டில்ல இருக்கிற குப்பையை எடுக்கணும். அதை எடுத்தபிறகுதானே புதுசா போடமுடியும். ஆக, அதெல்லாம் போகட்டும். அதுவந்து இயற்கை. அதைப்பத்தி எந்த இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் வெச்சுக்காதீங்க. நீங்க ஜஸ்ட் அதை பாலோ பண்ணுங்க போதும்'

- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நல்லா தான் சொல்லி இருக்கார். நான் தியானம் பண்ண ஆரமித்த புதிதில் மனசு அலைந்ததை நினைச்சா எனக்கே சிரிப்பா இருக்கு. ஆனா இப்போ அப்படி இல்லை. பதிவு நல்லா இருக்கு ஆயில்யன்.

said...

The best & beautiful things in life are always SIMPLE!
ரஜினி சொன்னது உட்பட!

அடிச்சி ஆடுறீங்களே ஆயில்யன்! :-)

//ஜஸ்ட் அப்சர்வ் பண்ணுங்க//

அதுனால தான் observation-ஐ powerன்னு சொல்லுறாங்க போல! வெறுமனே பார்த்தலை seeing ability தான்! பவர் இல்ல! :-)

said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...


//ஜஸ்ட் அப்சர்வ் பண்ணுங்க//

அதுனால தான் observation-ஐ powerன்னு சொல்லுறாங்க போல! வெறுமனே பார்த்தலை seeing ability தான்! பவர் இல்ல! :-)

//.

கே.ஆர்.எஸ்! ரியலி சூப்பர் உங்களோட இந்த லைன்! :))))))