PIT - மே மாத போட்டோ போட்டி!

சில பல காலங்களாய் சும்மா தேமேன்னு இருந்தவனை சொறிஞ்சு விட்ட கதையாக, நான் பாட்டுக்கு சும்மா பதிவுக்கு போட்டோ போட்டிக்கிட்டிருந்தப்போது, அட இது நல்லா இருக்கே! ஏன் நீங்க பிஐடியில போட்டோவுக்காக பதிவு டிரைப்பண்ணக்கூடாதுன்னு ஒரு நல்லவரு கேட்டுவைக்க,சரி நம்மளயும் ஒருத்தரு வாட்ச் பண்ணி ஆர்வத்துக்கு தீ வைக்கப்போய், அப்ப கையில தக்குண்ணுண்டு டிஜிட்டல் கேமராவை வைச்சுக்கிட்டு போகாத இடமில்ல எடுக்காத படமில்ல, கடைசியா ஒண்ணுத்துக்கும் பிரயோசனமுமில்ல!?

டிஜிட்டல் கேமராவையும் தாரை வார்த்துக்கொடுத்தாச்சு!ஆனாலும் இதயத்தின் இடது வெண்டிரிக்கிளின் ஓரத்தில் ஒரு யோசனை சரி நாமளும் போட்டிக்கு டிரைப்பண்ணுவோம்! வந்தா வருது போனாப்போகுது அப்படின்னு !

ஒ.கே இத்தோட கட் பண்றோம்!

இமேஜை பேஸ்ட் சாரி போஸ்ட் பண்றோம்! (ச்சே...! எப்பவுமே உண்மைத்தான் வாயில வருது!)

6 பேர் கமெண்டிட்டாங்க:

said...

இத்த எல்லாமா போட்டிக்க்கு வெக்க போறீங்க? பரிசு எல்லாம் இதுக்கு வேணுமா? இதுவே பெரிய பரிசாச்சே..

said...

சண்டே - னா ரெண்டுங்கிறது இதுதானா?
ரெண்டும் அருமை.:-)

said...

பாவனா பக்கத்துல இருக்க பாப்பா யாரு????

said...

கடைசில இப்படி பண்ணிட்டீங்களே? என்ன ஏதுன்னு கேக்க கூடாது? படம் நல்லா இருக்குது.

said...

சரி சரி போட்டிக்கு அனுப்பிச்சாச்சில்ல - ம்ம்ம் - ஜோடின்னா ??

said...

சோடி சூப்பரா இருக்கு......