இனிய ஞாயிறு - ஸ்ரேயா கோஷல் ஸ்பெஷல்!


ஸ்ரேயா கோஷல் நற்பனி(ணி) மன்றம்
தலைமையகம் (?!)
தோஹா - கத்தார்


(?!) - தலைமையகம் அமீரகத்துலதாங்க இருக்கு! ஆனா ஆபீஸ் மட்டும் தோஹா கத்தார்க்கு மாத்தியாச்சு! (தலைமையோட சேர்த்துத்தான்!)

6 பேர் கமெண்டிட்டாங்க:

said...

இந்த வாரமும் தலைவியின் தரிசனத்தில் இனிய ஞாயிறு

தலைவி ஸ்ரேயா நாமம் வாழ்க

சிட்னி கிளை

said...

இந்த வாரமும் தலைவியின் தரிசனத்தில் இனிய ஞாயிறு

தலைவி ஸ்ரேயா புகழ் ஓங்குக!
என்றும் தலைவியின் மயக்கத்தில்...
..... தமிழ் பிரியன்
..... சவுதி கிளை

said...

///தலைமையகம் அமீரகத்துலதாங்க இருக்கு! ஆனா ஆபீஸ் மட்டும் தோஹா கத்தார்க்கு மாத்தியாச்சு///
புதிய தலைமைக்கு வாழ்த்துக்கள்... :)

சவுதி கிளை சார்பாக

said...

இந்த வாரமும் தலைவியின் தரிசனத்தில்

தலைவி ஸ்ரேயா நாமம் வாழ்க

தென்கிழக்காசிய கிளை

Anonymous said...

Enakku admissin kidaikumaa??

said...

ஜானி(?)யின் இந்தப்பாடல் கீரவானி ராகம் பாடல் அப்படின்னு இன்னைக்குத்தான் தெரியும்.
அழகான பாடல் பகிர்ந்தமைக்கு நன்றி.