ஏப்ரல் PIT "தனிமை"க்கெதிராக - ஒரு போட்டோ!

போட்டியில கலந்துக்கிணும்னு நினைச்சுக்கிட்டேஏஏஏஏஏஏஏஏஏ இருந்தேன்!

ஆனா பாருங்க

டேட் முடிஞ்சுப்போச்சு :-(

(போட்டின்னு சொன்னாலே டேட் முடியத்தான் செய்யும், டேட் முடியாத போட்டி எங்கப்பா இருக்கு...!)

ஆனாலும் போட்டிக்கு தலைப்பெல்லாம் வைச்சு டிராப்டியாச்சு அத டெலிட்ட மனசு வர்லை!

அதான்,

தனிமைக்கு எதிராக

ஒரு பெண் போலீஸின் படம்

நம்ம டெய்லி மெயில்லேர்ந்து சுட்டு இங்க போட்டாச்சு!


படத்த பார்த்ததும் அய்யோ பாவம்ன்னு நீங்க ஃபீல் பண்றீங்களா? வெரிகுட்!

ஆமாம் நீங்க திருடனுக்காக ஃபீல் பண்றீங்களா இல்ல இந்த போலீஸக்காவுக்கா....?

Photo Courtesy Dailymail

9 பேர் கமெண்டிட்டாங்க:

said...

///ஆமாம் நீங்க திருடனுக்காக ஃபீல் பண்றீங்களா இல்ல இந்த போலீஸக்காவுக்கா....?///


உங்களுக்காக ரொம்ப பீல் பண்ணுறேன்:)

said...

///டேட் முடியாத போட்டி எங்கப்பா இருக்கு...!)//
டு யூ மீன் டேட்டிங்....

said...

யாருப்பா அங்க. மாயவரத்துல ஒரு கல்யாண மண்டபத்தைப் புக் பண்ணுங்கப்பா... இரண்டு மூணு பதிவா சிம்பாலிக்கா சொன்னா புரிஞ்சுக்கங்களேன்.. :)))))

said...

எல்லாம் சரி
திருடனை பிடிப்பாங்கள ?


அன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com/

said...

எல்லாம் சரி
திருடனை பிடிப்பாங்கள ?

-அதே கேள்வி!

said...

ஆகா....ஆஆஆ! copy&paste செய்து பலருக்கு forward செய்ய உகந்த படமாச்சே.. நானும் பண்ணிடறேன் :)

/ஆமாம் நீங்க திருடனுக்காக ஃபீல் பண்றீங்களா இல்ல இந்த போலீஸக்காவுக்கா....?/

அப்பாவி இந்தியனுக்காக.
ஆமாம் ஸார்.. திருடனுங்க எங்கே மாட்றானுங்க; நம்ப அப்பாவி இந்தியன் தான் இவங்ககையில் அல்லோலப்படுறான்!

said...

ஆஹா...
உங்களால மட்டும் எப்டிங்க முடியுது இப்படியெல்லாம்? :P

said...

/எம்.ரிஷான் ஷெரீப் said...
ஆஹா...
உங்களால மட்டும் எப்டிங்க முடியுது இப்படியெல்லாம்? :P
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)

said...

///ஆமாம் நீங்க திருடனுக்காக ஃபீல் பண்றீங்களா இல்ல இந்த போலீஸக்காவுக்கா....?///


உங்களுக்காக ரொம்ப பீல் பண்ணுறேன்