கேரளம் - எனக்கு இஷ்டமாயீட்ட ஸ்தலத்திலிருந்து......!

நம்ம என்னதான் குறை சொன்னாலும் பாருங்க எனக்கு வல்லிய இஷ்டமாயீட்ட பூமியிலேர்ந்துதான் மக்கள் - பெரும்பாலும் ஆண்கள் - போய் காலகணக்கின்றி சம்பாத்தியம் அரபு நாட்டு காசை அன்னை மண்ணுக்கு அனுப்போ அனுப்புன்னு அனுப்பிக்கிட்டே இருக்காங்களாம்!

இந்த மாதிரி மாநிலத்தோட வருவாயின் மூன்றாவது சோர்ஸாக எனக்கு இஷ்டமாயீட்ட ஸ்தல மக்கள் ,அங்க நினைச்ச நேரத்துக்கு ஸ்ட்ரைக்கு பண்ண முடியுது நினைச்ச நேரத்துக்கு மழைப்பெய்து நினைச்சு நினைச்சு பெருமூச்சு விடும் அளவுக்கு அழகிய பெண்களின் அவதாரங்கள் அந்த பூமியில் திகழ்ந்துக்கிட்டிருக்கு!

வெளிநாடுகளிலிருந்து எண்ட கேரளத்து மக்களிடமிருநது வரும் தொகை சுமாராக 40சதவீகிதம் வெளிநாட்டு வருவாயாக உள்ளதாம் நம் தேசத்துக்கு !

2 மில்லியன் மக்கள் நிரந்தரமாக வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகிறார்களாம்,சுமார் ஒரு மில்லியன் மக்கள் சும்மா போய்க்கிட்டும் வருமானத்தை சம்பாதித்து வந்துக்கொண்டும் இருக்கிறார்களாம்!

இந்த மக்களின் உழைப்பில் பெறும் பணம் கேரளாவின் வளர்ச்சியை எளிதாக எடைப்போட்டுக்காட்டுகிறதாம், பெருகிவரும் கட்டிடங்கள் வியாபார ஸ்தலங்கள் மக்களின் வாங்கும் தன்மை பெருகுதல் என எல்லாவற்றிலும் அயல்நாட்டு பணம் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது.

பலரும் தாம் அரபு மண்ணில் சம்பாதித்த பணத்தை கொண்டு அன்னை மண்ணில் அழகிய வேலைப்பாடுகளமைந்த பழங்காலத்து முறையிலமைந்த வீடுகளை கட்டி மினி அரபு தேசமாக ஆக்கிக்கொண்டிருக்கிறார்களாம்!
எனக்கும் கூட ஆசைதான்! யாராவது வீடு ”கட்டி” தருவார்களா..?

குறிப்பு:-

மக்கா! யாருக்காவது பொறாமை இருந்தா மெதுவா அந்த ஆமைய ஒட்டிக்கிட்டு அந்தாண்ட போயிடுங்க அதவிட்டுட்டு, என்ன ஆயில்யன் உங்க சேச்சிங்க போட்டோவா போட்டுருக்கீங்கன்னு? எதாவது சவுண்ட் வந்துச்சு.....?!

13 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ஆயில்யன் மனசைத் தேத்திக்குங்க...
உங்களோட நிலைமை புரியுது...
எல்லாத்துக்கும் கால நேரம் அமைய வேணாமா?....
யாராவது வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க ரெடியா இல்லாமலா இருப்பாங்க...
எங்களுக்கெல்லாம் கிடைச்ச மாத்ரி ஏதாவது கிடைக்கும்...
அபி அப்பா கிட்ட லைட்டா பிட்டை போட்டு விடுங்களேன்...
ஊட்ல அவர் பிட்டைப் போடுவாரே...
(புரியவில்லை த. செ. வி. என்று மட்டும் கேட்காதீர்கள்..)

said...

பதிவு சூப்பர்! அதிலும் கடைசி கிளைமாக்ஸ் அருமை! கடைசியா ஒரு லோகேஷன் வருது பாருங்க! எங்கேயோ போய்ட்டீங்க.... :))

said...

தமிழ்பிரியன் அங்க போடவேண்டிய கமெண்டு இங்க போட்டீங்கன்னு நினைக்கிறேன் கிறுக்கல்கள் - இரண்டு போட்டிக்கு :)))

said...

/அபி அப்பா கிட்ட லைட்டா பிட்டை போட்டு விடுங்களேன்...
ஊட்ல அவர் பிட்டைப் போடுவாரே...
(புரியவில்லை த. செ. வி. என்று மட்டும் கேட்காதீர்கள்..)///


சங்கு வைச்சு ஊதுனா கூட ஒண்ணும் பிரயோசனம் இல்லல்லோ :)

said...

//எனக்கு வல்லிய இஷ்டமாயீட்ட பூமியிலேர்ந்துதான் //

பின்ன நயன் தாரா ண்ட தேச மல்லல்லோ..... :-)

said...

யாராக்கும் இவிடே இதொக்கப் பரஞ்ஞு நடக்குன்னது?

வீடு வேணங்கில் The Greens சைட்டிலே போய் மேடிச்சோ மக்களே.

said...

எந்தா சேட்டா

அங்கின ஒரு வல்லிய குட்டி கண்டோ?

said...

// கானா பிரபா said...
எந்தா சேட்டா

அங்கின ஒரு வல்லிய குட்டி கண்டோ?
//
ஏற்கனவே நான் ஒரு வல்லிய ஆளு இதுல வர்ற குட்டியும் வல்லியதா இருந்தா குடும்பம் என்னா ஆகும்..????:))))

சுந்தரமாயிட்ட பெண் இன்னும் கிடைக்கலீங்கோ:))

said...

ஹி...ஹி... ஆயில்யன் சார்.. நீங்க சொல்றது கரெக்ட் தான்... மத்த எது இருக்கோ இல்லியோ.. அப்பப்ப குளுகுளுனு காத்தும், மழையும் சொல்லாம கொள்ளாம வர்றதும், சிலுசிலுனு மல்லுக் குட்டிங்க பாவாடை, தாவணியில, பறக்கற கூந்தலோட வர்றதும்... அடடா... கேரளா சொர்க்கபூமியாத் தாங்க தெரியுது....

said...

//இரா. வசந்த குமார். said...
ஹி...ஹி... ஆயில்யன் சார்.. நீங்க சொல்றது கரெக்ட் தான்... மத்த எது இருக்கோ இல்லியோ.. அப்பப்ப குளுகுளுனு காத்தும், மழையும் சொல்லாம கொள்ளாம வர்றதும், சிலுசிலுனு மல்லுக் குட்டிங்க பாவாடை, தாவணியில, பறக்கற கூந்தலோட வர்றதும்... அடடா... கேரளா சொர்க்கபூமியாத் தாங்க தெரியுது....
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நீங்க ரொம்ப வர்ணிச்சுட்டீங்க:)
லோக்கல் இருக்கீங்களே அதான்

said...

//தமிழ் பிரியன் said...
எங்களுக்கெல்லாம் கிடைச்ச மாத்ரி ஏதாவது கிடைக்கும்...///



தல என்ன இது? ஏதாவது? என்னமோ போங்க!!!

said...

///தமிழ் பிரியன் said...
பதிவு சூப்பர்! அதிலும் கடைசி கிளைமாக்ஸ் அருமை! கடைசியா ஒரு லோகேஷன் வருது பாருங்க! எங்கேயோ போய்ட்டீங்க.... :))///



நீங்க எங்கயோ போன மாதிரி இருக்கே?

said...

///Syam said...
//எனக்கு வல்லிய இஷ்டமாயீட்ட பூமியிலேர்ந்துதான் //

பின்ன நயன் தாரா ண்ட தேச மல்லல்லோ..... :-)///


ஆஹா நாட்டாமை வந்திருக்காங்க. சடுபுட்டுன்னு எடத்த காலி பண்ணிடுவோம்:)