கோழி :-(

எங்களின் வாழ்க்கையும் பூஜ்யத்திலிருந்தேதான் - முட்டையில் ஆரம்பிக்கும் வாழ்க்கை!

எங்களின் கூட்டத்தோடே குதூகலித்திருக்கும் சில கால வாழ்க்கை!

சிறகுகள் இருந்தும் பறக்க இயலாத பறவைகள் நாங்கள்!

பறக்க நினைத்தாலும் பறக்க இயலாத பறவைகளாய் நாங்கள்!

பறக்க மட்டுமல்ல சுதந்திரமாக நடக்க கூட முடியாத நாங்கள்!

சுதந்திர காற்றை எங்களால் பிறந்த நாள் முதல் இறக்கும் நாள் வரையிலும் சுவாசிக்க முடிவது இல்லையே ஏன்...?

உங்களால் மட்டுமே முடிகிறது மிக விரைவிலேயே எங்களின் வாழ்க்கை பயணமும்,

கொஞ்சம் யோசியுங்களேன்.......!
உங்களால் உங்களுக்கும் நலம்!

உங்களால் எங்களுக்கும் நலம்!

11 பேர் கமெண்டிட்டாங்க:

said...

:((

said...

நீங்க சைவமா?

said...

ஒரே பீலிங்கா இருக்குப்பா. எப்படி கும்முறது?

said...

கோழி ஓ" ன்னு அழுவுதாம்..
இந்த் பையன் இதுவரை உணவு ன்னு போட்ட வகையில் பொங்கலு காப்பி சாண்ட்விச்சுன்னு இருந்தது சரி..
நான் இன்னமும் உணவு கேட்டகிரியில் தான் இவர் மனசுலயும் இருக்கேனா..
இன்னமும் என்னை ஒரு உயிருன்னு பாக்கல பாருங்களேன்னு .. சொல்லிட்டு ஓ' ன்னு அழுது..

said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
கோழி ஓ" ன்னு அழுவுதாம்..
இந்த் பையன் இதுவரை உணவு ன்னு போட்ட வகையில் பொங்கலு காப்பி சாண்ட்விச்சுன்னு இருந்தது சரி..
நான் இன்னமும் உணவு கேட்டகிரியில் தான் இவர் மனசுலயும் இருக்கேனா..
இன்னமும் என்னை ஒரு உயிருன்னு பாக்கல பாருங்களேன்னு .. சொல்லிட்டு ஓ' ன்னு அழுது..
//

இது நாள் வரைக்கும் என் உணவு பத்திதான் சொன்னேன் இன்னிக்கு உங்க எல்லாரோர உணவ பத்தி சொல்லியிருக்கேன் அவ்ளோதான்

ஆக்சுவல லேபிள்ல உங்க உணவுன்னு போடனும் பெருசா இருந்துச்சா அதான் வுட்டுட்டேன்:)))

(ஷ்ஷ்ஷ்ஷ்ச் யப்பா! எப்படியெல்லாம் சமாளிப்பிகேஷன் கொடுக்கவேண்டியிருக்கு பாருங்களேன்!)

said...

ஆஹா.. நம்ம மேட்டராச்சே.. நான் கூட அசைவம் தவிர்னு ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன்.. நான் பள்ளி இறுதி ஆண்டு படிக்கும் போதே அசைவம் சாப்டறதை நிறுத்திட்டேன்.:)

டச்சிங் பதிவு ஆயில்ஸ்.. :)

said...

கொன்னா பாவம் தின்னாபோச்சு..... சரக்கடிக்கிறோப்போ சிக்கன் இல்லாமே அடிச்சா நல்லாவா இருக்கு.... :)

said...

மனிதனின் உணவுகளில் ஒன்று தான் கோழி போன்றவையும்... அதை சாப்பிடுவதை செரிக்கும் படியாகவே நமது உடலமைப்பு படைக்கப்பட்டுள்ளது. எனவே இதை சாப்பிடுவதில் ஏதும் தவறில்லை... ஜீவ காருண்யம் என்றால் அதில் கோழி, ஆடு, மாடுடன் மட்டும் ஏன் நின்று விடுகின்றது... :)

said...

///இங்கிருந்து அங்கு போகலாம்///


போகமுடியல.

said...

கோழி வெடக்கோழி....
என்னைக் கொத்தித் தின்கிற படுபாவி?

said...

//கானா பிரபா said...
கோழி வெடக்கோழி....
என்னைக் கொத்தித் தின்கிற படுபாவி?
//
ஆத்தி அடி ஆத்தி
என்னைய பத்த வைக்கிறான் படுபாவி :))))