”இரண்டு”ங்கெட்டான் :-)


அப்படியே....! ஆச்சர்யமா போயிடுச்சு இவ்ளோ விசயங்கள் இருக்கா இதுலன்னு?!

ஓஹோ...! அதான் வ.வா. சங்கத்து ஆளுங்க ரொம்ப விவரமா போட்டிருக்காங்களோன்னு நினைச்சு அப்டியே பிரமிச்சு போயிட்டேன்ங்க!

நீங்க கூட இதப்பாத்தா அப்டியே ஷாஆஆக்காகி பிரமிச்சு மயங்கி......... போயிடுவீங்க! :-))

இதெல்லாம் நாம சாதாரணமா பிரயோகிக்கிற வார்த்தைகள்தானே!

எதாவது விட்டுப்போச்சுன்னா பின்னூட்டத்தில போட்டு தாக்குங்க! (சப்போஸ் ”இரண்டு”ல பரிசு கிடைச்சா மெயில் அனுப்புறேன் - பரிசு கிடைச்சுதுன்னு
ஒ.கே!)

இரண்டுங்கெட்டான் தனமா போச்சு!

இரண்டுங்கெட்டான் வயசாச்சு!

இரண்டுங்கெட்டான் நிலைமை ஆகிடுச்சு!

இரண்டுங்கெட்டான் நேரம் ஆயிடுச்சு!

இரண்டுங்கெட்டான் நாளகிடுச்சு

இரண்டுங்கெட்டான் ஊரால்ல இருக்கு

இரண்டுங்கெட்டான் பேச்சால்ல இருக்கு

இரண்டுங்கெட்டான் தலைமைகிட்ட மாட்டிக்கிட்டோம்!

இரண்டுங்கெட்டான் படமாடா அது!

இரண்டுங்கெட்டான் சேதி சொல்றான்!

இரண்டுங்கெட்டான் கலாச்சாரம் இது!

இரண்டுங்கெட்டான் மனசுப்பா உனக்கு!

இரண்டுங்கெட்டான் பொழப்பு பாக்குறேன்!

இரண்டுங்கெட்டான் சமூகம் இது!

இரண்டுங்கெட்டான் முறையால்ல இருக்கு

இரண்டுங்கெட்டான் முடிவாகிடுச்சு

இரண்டுங்கெட்டான் விஷயமாட்டம் இருக்கே!

இரண்டுங்கெட்டான் தீர்ப்பால்ல போயிடுச்சு!


இது இரண்டால் இந்த இரண்டுங்கெட்டான் வயசுக்காரனுக்கிட்டயிருந்து வந்த
இரண்டுங்கெட்டான் போஸ்ட்!

எதாச்சும் இரண்டு வார்த்தை சொல்லிட்டுப்போங்க!

6 பேர் கமெண்டிட்டாங்க:

said...

இரண்டுங்கெட்டானா பின்னூட்டம் போடுகிறேன்னும் மட்டும் சொல்ல முடியாது தல... :)))

said...

தல உங்களால மட்டும் எப்படி இப்படி முடியுது?.... அவ்வ்வ்வ்வ்வ்வ்
(இரண்டு பின்னூட்டம் போடனுமாமே?)

said...

இரண்டாவது கமெண்ட் என்னோடது.

said...

///எதாச்சும் இரண்டு வார்த்தை சொல்லிட்டுப்போங்க!///


ஒன்னு.

இரண்டு.

said...

ஏக், தோ
ஒன், டூ
ஒந்து, இரடு
ஒன்று, இரண்டு.

ரெண்டு என்ன நாலே சொல்லியாச்சு :)

said...

ரசித்தேன் தம்பி

மயிலாடுதுறை சிவா...