உங்களின் குரல் ஒலிக்கிறது! - ஏப்ரல் 16 வாய்ஸ் நாள்!


ஓ போடுங்கள்...!

உஊஊஊஊ என்று கத்துங்கள்...!

ஹாஹாஹாஹா என்று பலத்த குரலில் சிரியுங்கள்!

இன்று உங்களை யாரும் எதுவும் கேட்கமாடடார்கள் (என்றைக்குமே உங்களிடம் யாரும் எதுவும் கேட்காமல் நீங்கள் கத்திக்கொண்டே இருந்தால் அதுவும் பிரச்சனைதான்! )

இன்று உலக குரல் வள நாள்!

உலக குரல் வள நாள் என்பது பேச்சுதிறன் குரல் வளம் பற்றிய விழிப்புணர்வுகளை மக்களிடம்
கொண்டு சேர்க்க கடைப்பிடிக்கப்ப்டும் ஒரு சிறு நிகழ்ச்சிதான்!

மற்றவர்களோடு தொடபு கொள்ள மட்டுமல்லாமல் தனது எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு உடலுக்கும் உலகத்திற்கும் இடையேயான ஊடகமாக ஒவ்வொரு மனிதனின் பேச்சுதிறன் உள்ளது.

1999ல் இது போன்றதொரு நாளினை வாரமாக பிரேசிலில் உள்ள காது மூக்கு தொண்டை நிபுணர்கள் கடைப்பிடித்து கொண்டாடினார்களாம் - கொண்டாடுதல் என்பது அது சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளுங்கள்!

இது சம்பந்தமான செய்திகள் WHO வை ஈர்த்ததால் அவர்களும் சரி ஏப்ரல் 16அன்றைக்கு ஒரு நாள் உலக குரல் வள நாளாக கொண்டாடிவோம்னு முடிவெடுத்தார்களாம்!

இந்த 2008 ஆம் ஆண்டின் தீம் ”உங்களின் குரல் ஒலிக்கிறது”

எப்படி உங்களின் குரலில் பேச்சுதிறனில் மற்றவர்களை கவர்வது என்பது பற்றி கொஞ்ச்சூண்டு டிப்ஸ்

பேச்சுதிறன் வெளிப்பாடு பற்றி அடிப்படையாகவே நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்

சாதரணமாக நீங்கள் பேசுவதை டேப் செய்து பின் எப்படி உங்களின் பேச்சுதிறனை மேம்படுத்த
முடியும் என்று நீங்களாகவே முடிவு செய்யலாம்

உங்களின் பேச்சு மென்மையாக & தன்மையாக இருக்கவேண்டும் என்பதனை முதலிலேயே முடிவு செய்துவிடுங்கள்.

உங்களின் பேச்சு மற்றவர்களை கவரும் வகையில் இருப்பதற்காக வேண்டி கண்டமேனிக்கு
ஜோக்காதீர்கள்!

எப்போது குரலை தாழ்த்தவேண்டும் உயர்த்தவேண்டும் என்பதனை முடிவு செய்யுங்கள் !

எப்போதுமே உங்களின் குரல் ஓங்கி ஒலிக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள்!

அவ்ளோதாம்ப்பா!

இனி நீங்க பேசுங்க....!!!!

6 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ


உஊஊஊஊஉஊஊஊஊ

உஊஊஊஊஉஊஊஊஊ


உஊஊஊஊஉஊஊஊஊ


ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா

ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா

ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா


என்னோட குரல் நல்லா ஒலிக்குதா:))

said...

///உங்களின் பேச்சு மென்மையாக & தன்மையாக இருக்கவேண்டும் என்பதனை முதலிலேயே முடிவு செய்துவிடுங்கள்.///



என்ன கொடும இது?

said...

///உங்களின் பேச்சு மற்றவர்களை கவரும் வகையில் இருப்பதற்காக வேண்டி கண்டமேனிக்கு
ஜோக்காதீர்கள்!///



மங்களூர் சிவாவா இப்படி போட்டு தாக்கிட்டீங்களே?

said...

///எப்போது குரலை தாழ்த்தவேண்டும் உயர்த்தவேண்டும் என்பதனை முடிவு செய்யுங்கள் !///


அதாவது என்ன மாதிரி இருக்க சொல்லுறாங்க!!!

said...

நல்ல பதிவு. எங்களை மாதிரி (நி.நல்லவரையும் சேர்த்து) கல்யாணமானவர்கள் இது போல் தனியாக வந்து வாய்ஸ் விடுவதைக் குறிக்கிறதோ?

said...

///நிஜமா நல்லவன் said...

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
உஊஊஊஊஉஊஊஊஊ ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா ///
ஏனிந்த கொல வெறி..... :@