மதியம் வெள்ளி, அக்டோபர் 02, 2009

மகாத்மா!



இது நம் நாடு என்று ஏழை எளியோர்கள் நினைக்ககூடிய இந்தியாவிற்காக நான் பாடுபடுவேன்.அந்த இந்தியாவில் எளியோருக்கு உரிமை இருக்கும். உயர்ந்தவர் தாழ்ந்தவர் வேறுபாடு நீங்கியிருக்கும். அனைத்துப்பிரிவினரின் முழுமையான சகவாழ்வு இருக்கும். தீண்டாமை சாபம் ஒழிந்திருக்கும். மதுப்பழக்கம் ஒழிந்திருக்கும்.ஆண்களுக்கு நிகராக பெண்களும் உரிமைகள் பெற்றிருப்பர்.மற்ற உலகத்தினரோடு நாம் அமைதியான வாழ்க்கையை பெற்றிருப்போம். இதுதான் நான் காணும் கனவு இந்தியா.
-மகாத்மா காந்தி

மகாத்மாவின் கனவுகளோடு காலங்களை கடந்து போய்க்கொண்டிருக்கிறோம்...!

photo from independent

17 பேர் கமெண்டிட்டாங்க:

சந்தனமுல்லை said...

/
மகாத்மாவின் கனவுகளோடு காலங்களை கடந்து போய்க்கொண்டிருக்கிறோம்...!/


நச்!!!

Anonymous said...

//இது நம் நாடு என்று ஏழை எளியோர்கள் நினைக்ககூடிய இந்தியாவிற்காக நான் பாடுபடுவேன்.அந்த இந்தியாவில் எளியோருக்கு உரிமை இருக்கும். உயர்ந்தவர் தாழ்ந்தவர் வேறுபாடு நீங்கியிருக்கும். அனைத்துப்பிரிவினரின் முழுமையான சகவாழ்வு இருக்கும். தீண்டாமை சாபம் ஒழிந்திருக்கும். மதுப்பழக்கம் ஒழிந்திருக்கும்.ஆண்களுக்கு நிகராக பெண்களும் உரிமைகள் பெற்றிருப்பர்.மற்ற உலகத்தினரோடு நாம் அமைதியான வாழ்க்கையை பெற்றிருப்போம். இதுதான் நான் காணும் கனவு இந்தியா.//



இன்னும் ஆயிரம் மகாத்மா வரணும்.மேல் ஒண்ணாது எல்லாம் நடக்க..


அன்புடன்,

அம்மு.

Anonymous said...

இன்னைக்கு கூகுள் கூட G எழுத்துக்குப்பதிலா காந்தியைப்போட்டு கவுரவிச்சிருக்கு.

Thamira said...

கனவில் மிதப்பது போன்ற வரிகள். சுகமாக இருக்கிறது. அவ்வளவுதான் சொல்லமுடிகிறது.

ராமலக்ஷ்மி said...

//மகாத்மாவின் கனவுகளோடு காலங்களை கடந்து போய்க்கொண்டிருக்கிறோம்...!//

ஏக்கத்தோடு..

இந்தக் கனவு நினைவாக வேண்டும் என நாமெல்லாம் நினைப்பதே அதை நிறைவேற்றட்டும். நன்றி ஆயில்யன்.

ராமலக்ஷ்மி said...

சின்ன அம்மிணி said...

//இன்னைக்கு கூகுள் கூட G எழுத்துக்குப்பதிலா காந்தியைப்போட்டு கவுரவிச்சிருக்கு.//

நானும் கவனித்தேன் அம்மிணி.

Anonymous said...

mmmmm

மாதங்கி said...

மகாத்மா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி இருவரின் பிறந்த தினமும் ஒன்றே (வருடம் அல்ல)
சரியான நேரத்தில் போட்டிருப்பதற்கு நன்றி

Kumky said...

அய்யோ பாவம்.....

இறக்குவானை நிர்ஷன் said...

சிந்திக்கத் து}ண்டுது.

நிஜமா நல்லவன் said...

/ சந்தனமுல்லை said...

/
மகாத்மாவின் கனவுகளோடு காலங்களை கடந்து போய்க்கொண்டிருக்கிறோம்...!/


நச்!!!/

ரிப்பீட்டு!

பாசகி said...

சலிப்படைவதை விட்டுவிட்டு, மகாத்மாவின் கனவுகளை நிறைவேற்ற இயன்றவரை முயற்சிப்போம்.

நாமக்கல் சிபி said...

குட் ஒன்!

ஹேமா said...

காந்தியின் காலத்தைவிடக் காலமும் மனிதனின் மனங்களும் முன்னேறிக் கிடக்கு.அன்பு தொலைந்து வன்மம் இறுகியபடி.எப்படி அகிம்சை !என்றாலும் மூத்தோர்களை நினைவு கொள்வோம்.

gils said...

lal bahadur sashtri sira vituteengalay :( katchikaranga thaan partiality kaatranganna bloglayuma :(

தங்க முகுந்தன் said...

/மகாத்மாவின் கனவுகளோடு காலங்களை கடந்து போய்க்கொண்டிருக்கிறோம்...!/
ஈழத்திலும் நாம் அவரது ஞாபகங்களில்தான்...... வாழ்கிறோம். ஆனால் ......

kanagu said...

nalla padhivu avaroda pirandha naalil... :) :)