மதியம் வியாழன், அக்டோபர் 22, 2009

ஏலேலங்கடி - 16

கடவுள் இல்லைன்னு யார் சொன்னா? இருந்தா நல்லா இருக்கும்னு தான் சொன்னேன்!

30 பேர் கமெண்டிட்டாங்க:

☀நான் ஆதவன்☀ said...

///கடவுள் இல்லைன்னு யார் சொன்னா? இருந்தா நல்லா இருக்கும்னு தான் சொன்னேன்!//

அதானே!

☀நான் ஆதவன்☀ said...

பாஸ் உங்க ஏலேலங்கடி எல்லாம் டக்கரா கீது பாஸ் :)

☀நான் ஆதவன்☀ said...

பாஸ் கேடயம் வச்சிருக்கிற கையில ஓரமா மஞ்ச துண்டு தெரியுது பாஸ்.

ஆயில்யன் said...

//☀நான் ஆதவன்☀ said...

பாஸ் கேடயம் வச்சிருக்கிற கையில ஓரமா மஞ்ச துண்டு தெரியுது பாஸ்.//

தலைவருத்தான் தடுத்தாட்கொள்கிறார் பாஸ் ! :)

Anonymous said...

:)

சென்ஷி said...

;-(

போஸ்டர்லயே தப்பு இருக்குது. கருத்துப்பிழையா எழுத்துப்பிழையா அது!

காலம் வீசும் கயிறைத் தடுக்க கலைஞர் காப்பீடு திட்டம்ன்னா அவர் என்ன வாட்சி ரிப்பேர் செய்யற கடையா வச்சிருக்கார் இல்லை என்றும் இளமைக்கு மருந்து விக்குறாரா?!

ஒருவேளை அது காலனா இருக்குமோ.. காலனா இருந்தா எதுக்கு தடுக்கனும். காலன் வரலைன்னா இன்சூரன்ஸ் கிடைக்காதே...

ப்ச்.. புரிஞ்சுக்கிட்டுத்தான் விளம்பரம் செய்யறானுங்களான்னே தெரியலை!

pudugaithendral said...

விஜய், ஜெயம் ரவில்லாம் தெலுங்கு சினிமாவை ரீமேக் செஞ்சு நடிச்ச மாதிரி கலைஞரும் ஆந்திராவில் இருக்கும் ராஜீவ் ஆரோக்யஸ்ரீ திட்டத்தை கொண்டாந்திருக்காரு.

ஹேமா said...

பாவம்ப்பா அவர்.
எல்லாரும் திட்டினா....பொழைச்சுப் போகட்டும் விடுங்க.

கோபிநாத் said...

ஆமா நீங்க என்ன தினமணியில வேலை செய்யுறிங்களா!?

புலவன் புலிகேசி said...

காலமா??? காலனா???

*இயற்கை ராஜி* said...

:-)) :-( :-) :-(

kolapaarangaleeee..

Anbu said...

:-)

Unknown said...

//கடவுள் இல்லைன்னு யார் சொன்னா? இருந்தா நல்லா இருக்கும்னு தான் சொன்னேன்!//

எக்சாட்லி :))

Unknown said...

மத்தவங்க நம்பறாங்கல்ல அதான் அப்படி போஸ்டர்... When in Rome do as the Romans do...

ராமலக்ஷ்மி said...

எப்படியோ ஏழைங்களுக்கு நல்லது நடந்தா சரிதானே:)?

Iyappan Krishnan said...

உங்களைப் பாத்தா சிப்பு சிப்பா வருது பாஸ். கழகக் கண்மணிகள் யாராவது உங்களை ஹோட்டலுக்கு கூப்பிடப் போறாங்க பாஸ்!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

:))))))))))))))

சுசி said...

நல்லா காமெடி பண்றாங்க....

க.பாலாசி said...

இது தெரிஞ்ச விசயம்தானே...பகுத்தறிவு பலருக்குத்தான்.....

கானா பிரபா said...

கடவுள் இல்லைன்னு யார் சொன்னா? இருந்தா நல்லா இருக்கும்னு தான் சொன்னேன்!//

பாஸ்

தசாவதாரத்துக்கு நீங்களா வசனம் பெரிய ஆளுதான்

மோனிபுவன் அம்மா said...

இந்த காப்பிட்டு உண்மையில் ஏழைகளுக்கு கிட்டுமா?????????


கிட்டாதா???????????

விக்னேஷ்வரி said...

:))

cheena (சீனா) said...

அன்பின் ஆயில்ஸ் - ம்ம்ம் - சொல்வதற்கு ஒன்றுமில்லை - நல்லாருங்கப்பா

நாணல் said...

:))

Kumky said...

பாஸ் மதுரைலருந்து போன் பாஸ்...எப்போ ஊருக்கு வருவீங்களாம்..?
அண்ணன் கேக்க சொன்னாரு.

அன்புடன் அருணா said...

கலக்கல்ஸ்!

கோமதி அரசு said...

ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கிறார், என்பதை உணர்ந்து
ஏழைகளுக்கு இத்திட்டம் உண்மையில்
போய் சேர கழக கண்மணிகள்
உதவட்டும், ஆயில்யன்.

ஊடகன் said...

இது உங்கள் பதிவில் என் முதல் பின்னூட்டம்........
"ஏலேலங்கடி" கலக்குங்க தலைவா..............

ISR Selvakumar said...

நல்ல பஞ்ச்!!!

அமுதா said...

நச்...