மாற்றங்கள் - 1

ரேஷன் கடைகளில் இருப்பு அளவினை ஏழை எளியோரும் அறிந்துக்கொள்ள ஏதுவாக, இருப்பு விபரங்களினை SMS மூலம் அறிந்துக்கொள்ள தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது மிக விரைவில் பயன்பாட்டிற்கு வரும்!



PDS என்று டைப் செய்து, அத்துடன் மாவட்டத்திற்குரிய பிரத்யோக எண்ணினையும் மற்றும் ரேஷன் கடை எண்ணினையும் சேர்த்து அனுப்பினால் தகவல் கிடைக்கும் ! கிடைக்கும் !! கிடைக்கும் !!!

28 பேர் கமெண்டிட்டாங்க:

said...

முன்னாடி போர்ட்ல, ’ஸ்டாக் இல்லை’ன்னு எழுதி தொங்க விடுறதுக்கு பதிலா மெசேஜ்ல சொல்லுவாங்களா!?

said...

//சென்ஷி said...

முன்னாடி போர்ட்ல, ’ஸ்டாக் இல்லை’ன்னு எழுதி தொங்க விடுறதுக்கு பதிலா மெசேஜ்ல சொல்லுவாங்களா!?//

LOL :))

கண்டிப்பா அப்படித்தான் அரங்கேறும்!

said...

// சென்ஷி said...

முன்னாடி போர்ட்ல, ’ஸ்டாக் இல்லை’ன்னு எழுதி தொங்க விடுறதுக்கு பதிலா மெசேஜ்ல சொல்லுவாங்களா!//

:))

said...

Ration kadaiye illatha voorkaranga enga sms anuppanum ?

said...

http://www.remotedatacentre.com/Co-so/seldateCBtaluk.aspx

பாஸ் இங்கிட்டு போய் எல்லா விபரத்தையும் தெரிஞ்சுகிடலாம் பாஸ்...

அதுவே சிவில் சப்ளைஸ் கடைன்னா

http://www.remotedatacentre.com/tncsc/seltncsc.aspx

இங்கனயும் போய் தெரிஞ்சுகிடலாமாம் பாஸ்..

said...

2011ல் முதல் அமைச்சர் ஆனதும் வீடு தேடி ரேசன் வரும் என்று சொன்னேன் அதுக்கு பயந்துக்கிட்டு அரசு மக்களை இப்படி SMS பக்கம் திருப்பி விடுகிறது-- குஜயகாந்த்

ரேசன் கடைக்கு செல்பவர்கள் கையில் ஏது செல்போன் அவர்களுக்கு இந்த திட்டத்தால் ஏதும் பயன் இல்லை--வடநாட்டில் இருந்து பயலலிதா

தமிழனமே பொங்கு இது சன் நிறுவனத்தார் கொண்டு வரும் மொபைல் சேவையை கருத்தில் கொண்டே இத்திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது---பைகோ

செல்லிடைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பும் வசதியை தமிழில் அனைத்து நிறுவனங்களும் கொடுக்க வேண்டும், முதலில் இல்லைகியோ(NOகியோ) தட்டச்சுபலகையினை தமிழில் மாற்றவேண்டும், அனைத்து செல்லிடைபேசிகளிலும் ஒரே மாதிரியான தட்டச்சுபலகைகள் தான் இருக்க வேண்டும். இதை எல்லாம் கருத்தில் கொண்ட பிறகே இத்திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும்---- கோமாதாஸ்

தம்பீஈஈஈஈஈஈஈ ஆந்திராவை பார்,கேரளாவை பார், கர்நாடாகவை பார் எங்காவது இந்த சேவை இருக்கிறதா? இல்லை இருந்தும் அம்மையார் குற்றம் சொல்லுவதையே தொழிலாக கொண்டு இருக்கிறார். இத்திட்டம் அனைவரையும் பரவலாக சென்றடையும் நோக்கத்தோடு அனைவருக்கும் இலவச மொபைல் வழங்குவதாக அரசு முடிவெடுத்து இருக்கிறது---குலைஞர்

குலைஞர் பிறந்தநாள் அன்று அனைவருக்கும் ஒரு ரூபாய்க்கு சிம்கார்ட் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறேன் -----தாஜாநிதி

said...

SMS ல‌ கேட்டுட்டு கிளம்பி போறதுக்குள்ள ஸ்டாக் தீர்ந்திட்டா?

said...

இவ்வளவு மக்களுக்கு விநியோகம் பண்ணி இருக்கோம், இவ்வளவு கள்ள சந்தைக்கு அனுப்பி வச்சு இருக்கோம் னு எல்லா தகவலும் வருமா?

said...

"நீங்கள் கேட்ட இருப்பு விபரங்கள்
தமிழக எல்லைக்கு அப்பால் உள்ளன.
சிறிது காலம் கழித்து தொடர்பு
கொள்ளுங்கள்" என்று பதிவு செய்த
குரல் ஒலிக்கும் என்று கற்பனை
செய்யலாம்.

said...

"நீங்கள் கேட்ட இருப்பு விபரங்கள்
தமிழக எல்லைக்கு அப்பால் உள்ளன.
சிறிது காலம் கழித்து தொடர்பு
கொள்ளுங்கள்" என்று பதிவு செய்த
குரல் ஒலிக்கும் என்று கற்பனை
செய்யலாம்.

said...

//கிடைக்கும் ! கிடைக்கும் !! கிடைக்கும் !!!//

Boss.. ration kadaiya pathi pesarappo en boss elakkadaiya nyaabagapaduthareenga :P

said...

ஆயில்யன் said...

//சென்ஷி said...

முன்னாடி போர்ட்ல, ’ஸ்டாக் இல்லை’ன்னு எழுதி தொங்க விடுறதுக்கு பதிலா மெசேஜ்ல சொல்லுவாங்களா!?//

LOL :))

கண்டிப்பா அப்படித்தான் அரங்கேறும்!

avvvvvvvvvvvvvvvv

said...

ஆயில்யன்,ரேஷன் கடைன்னு ஒண்ணு இப்பவும் இருக்கா!

said...

:))

said...

:))) போஸ்டை விட பின்னூட்டங்கள் ரொம்ப ஜாலியா இருக்கே!!

said...

//
Blogger G3 said...

//கிடைக்கும் ! கிடைக்கும் !! கிடைக்கும் !!!//

Boss.. ration kadaiya pathi pesarappo en boss elakkadaiya nyaabagapaduthareenga :P//

G3 :)) சூப்பர்!!

said...

idea ellam nalla than irukku...

makkalukku use aaguma??

said...

அப்பாவி கோயிந்து கொஸ்டின் டைம்

ஒரு கிலோ அரிசியில் எத்தனை கிராம் கல்லு இருக்குன்னும் சொல்லுவாங்களா?

said...

”மாற்றங்கள்-1”

மாற்றங்கள் ஒன்று தான் மாறாதது,
ஆயில்யன்.

தொடர்பு எல்லைக்கு அப்பால் என்று தான் வரும்.

said...

ரொம்ப பாடுவச்சு பிரயோஜனமா அரசாங்கம் ஏதாவது செய்தா நக்கலும் நையாண்டியும் தூள் பறக்குது.
விஜயகாந்துகிட்ட பட்டியல் கேட்டிருக்கேன் பாஸ்...அது வந்ததும் விரிவா ஒரு பதிவு போட்டுடறேன்...

said...

ok boss..

said...

ohhh....

said...

நல்லது ;)

said...

பின்னூட்டங்கள் வெய்ட்டு :)

said...

ரேஷன் கடைகளில் இருப்பு அளவினை ஏழை எளியோரும் அறிந்துக்கொள்ள ஏதுவாக, இருப்பு விபரங்களினை SMS மூலம் அறிந்துக்கொள்ள தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது மிக விரைவில் பயன்பாட்டிற்கு வரும் //

இருப்புகளை எங்கனா பதுக்கி வெச்சிருந்தா அதையும் எஸ்.எம்.எஸ் ல சொல்லிடுவாங்களா பாஸ்.

இன்னொன்னும் பாஸ், எஸ்.எம்.எஸ் கூட மொதப் பத்து தேதிக்குள்ள செஞ்சுடனும், அதுக்கு மேல போச்சுன்னா அவங்க கிட்ட ரிப்ளை செய்ய பேலன்ஸ் இருக்காது, இது மாசா மாசம் ரேஷன் வாங்குறது மாதிரி நொம்ப முக்கியமானது.

said...

:)))

said...

ரேஷன் கடைகாரர்: சார், எஸ்.எம்.எஸ்-ல ஸ்டாக் எல்லாம் குறைவா காட்டுது சார்.

அதிகாரி: விடுயா நாமளும் எடைய குறைச்சிதான போடுறோம்...:)

said...

உங்களுக்கு விருது இங்கே!

http://sandanamullai.blogspot.com/2009/10/with-oscar-and-nobel.html