ஞாபகங்கள் தாலாட்டும்!

26 பேர் கமெண்டிட்டாங்க:

said...

:)

Anonymous said...

ஆயிலு ஜடை போட்டு பூ வைச்சு, திருஷ்டி சுத்தி போட்டுக்குங்க. :)

said...

:)) ஒரு தெய்வீக களை தெரியுது பாஸ்!!

said...

பாஸ் போட்டோ ஜூப்பரு பாஸ் :)

said...

// சந்தனமுல்லை said...

:)) ஒரு தெய்வீக களை தெரியுது பாஸ்!!//\

அவ்வ்வ்வ்வ்வ் பாஸ் உங்களை சாமியார் ஆக்கும் முயற்சி இது. இதுக்கெல்லாம் மயங்கிடாதீங்க. ஆக்சுவலா ஒரு ரொமாண்டிக் லுக் தான் தெரியுது

said...

நெகிழ்ச்சியாக உணர்ந்தேன்

said...

தேதி, மாதம் அப்படியே இருக்கு.
வருஷம் மட்டும் மாறியிருக்கு.
ஆனா, தல நீங்க மட்டும் அப்படியே...

said...

போட்டோ பார்த்ததும் அபிஅப்பா பதிவு தான் ஞாபகம் வருது... ;)))

said...

ஆயில்யன் சுத்திப் போட்டுக்கோங்க.கண் நூறு படுது.

said...

ஹை, சின்ன வயசு படங்களை எனக்கு முன்னமே நீங்கள் போட ஆரம்பித்து விட்டிருக்கிறீர்கள்:)))!

குழந்தை அழகு! பகிர்வு நெகிழ்வு!

said...

super boss

said...

ஆயில்ஸ் அழகாக இருக்கிறீங்க‌

said...

எல்லா ஆண் குழந்தைகளையும் பெண் வேஷம் போட்டு வீட்டில் போட்டோ எடுப்பார்கள்.அப்பாவி குழந்தை ஆயில்யன் அருமை.

எதன் மீது அதிக பற்று வைத்தாலும் அதனிடம் இருந்து விலக வேண்டி உள்ளது.

ஆன்மீக கருத்துக்களை இந்த சின்ன வயதில் சொல்வது நீங்கள் பக்குவ பட்டவர் என்பதை உணர்த்துகிறது.

said...

தலை வாரி பூ சூடி பொட்டு வைத்து பெண் உடை போட வில்லை.
ஆண் உடையில் தான் இருக்கிறீர்கள்.

என் அண்ணன், என் பேரனை எல்லாம் பெண் வேஷம் போட்டு போட்டோ எடுத்தோம்.

said...

/நான் ஆதவன்☀ said...

// சந்தனமுல்லை said...

:)) ஒரு தெய்வீக களை தெரியுது பாஸ்!!//\

அவ்வ்வ்வ்வ்வ் பாஸ் உங்களை சாமியார் ஆக்கும் முயற்சி இது. இதுக்கெல்லாம் மயங்கிடாதீங்க. ஆக்சுவலா ஒரு ரொமாண்டிக் லுக் தான் தெரியுது/

ஹிஹி..பாஸ்..இதுக்கெல்லாம் மயங்கிடாதீங்க...:))

said...

ஆமா நல்ல தாலாட்டுது போல குழந்தை கண்ணுல பாருங்க தூக்கக்கலக்கம்..:)

said...

/ கோமதி அரசு said...

எல்லா ஆண் குழந்தைகளையும் பெண் வேஷம் போட்டு வீட்டில் போட்டோ எடுப்பார்கள்.அப்பாவி குழந்தை ஆயில்யன் அருமை./


:-) /அப்பாவி குழந்தை ஆயில்யன்/ ரசித்தேன்! :))

said...

//மனம் மட்டும் அங்கு இருக்க, நான் மட்டும் இங்கு//

உண்மை..நான் 5 வருடதிற்கு முன் கானா(Ghana)வில் இருந்த போது இதே மனநிலையில்தான் இருந்தேன்..

உங்களுக்காவது பரவாயில்லை, நான் இருந்த வீட்டில், அலுவலகத்தில் தமிழில் கதைக்க ஆட்கள் இல்லை..அப்பொழுது இதை போன்று தமிழ் வலை நண்பர்களும் இல்லை..

ஆனால் எப்படி பார்த்தாலும், குடும்பத்தை பிரிந்திருப்பது கொடுமைதான்..அதில் இரு வேறு கருத்து இல்லை..

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

said...

//மனம் மட்டும் அங்கு இருக்க, நான் மட்டும் இங்கு//

உண்மை..நான் 5 வருடதிற்கு முன் கானா(Ghana)வில் இருந்த போது இதே மனநிலையில்தான் இருந்தேன்..

உங்களுக்காவது பரவாயில்லை, நான் இருந்த வீட்டில், அலுவலகத்தில் தமிழில் கதைக்க ஆட்கள் இல்லை..அப்பொழுது இதை போன்று தமிழ் வலை நண்பர்களும் இல்லை..

ஆனால் எப்படி பார்த்தாலும், குடும்பத்தை பிரிந்திருப்பது கொடுமைதான்..அதில் இரு வேறு கருத்து இல்லை..

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

said...

boss neega Yehn kuzhanthai Natchathiramaga pogala:(((( thnga katti paapavuku thaalelo

said...

யார் சார் இந்த பிகரு?

said...

//கானா பிரபா said...

யார் சார் இந்த பிகரு?//

ROTFL :))) Nachchu commentu :D

said...

/ கானா பிரபா said...

யார் சார் இந்த பிகரு?/


:))))))))))))))))))))))))))))))

said...

\\கானா பிரபா said...
யார் சார் இந்த பிகரு?
\\

:) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :)

said...

:))))

//கானா பிரபா said...
யார் சார் இந்த பிகரு?
//

haa haa :D

said...

நெகிழ்வாக இருந்தது