குசேலன் - தலைவரு படம் பார்த்துட்டேன்ல :))


வாரந்திர வியாழன் பிரச்சனைகள் பனி விலகிய பாதையாக்கி தந்து மதியம் முதல் ஷோவுக்கு எல்லாம் ரூட்டும் கிளியராக்கி கொடுத்த என் நண்பர்களுக்கு முதல் நன்றி!

அட...! படமே நட்புக்கு நன்றி கூறும் நண்பர்களின் கதைதாங்க!

மெளனமாய் ரஜினியை அவரின் குணத்தினை விளம்பரமின்றி சொல்ல வந்த இன்னுமொரு படம்!

விளம்பரமே இல்லையே...? என்று நினைக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு, இனி விளம்பரமே தேவைப்படாது!

அரசியலுக்கு வரேன்னு சொல்லமாட்டிக்கிறீங்க வர்லைன்னும் சொல்லமாட்டிக்கிறீங்க அப்புறம் என்ன ம** அதை பத்தி சொல்றீங்க? (இந்த கேள்வி அதிகம் தமிழ்பதிவுகளில் கூட உலாவியதும் உண்டு!) அந்த கேள்விக்கு, ரஜினியின் பதில் சும்மா ”நச்”ன்னு இருக்கு!

இளமையான ரஜினி !

கலக்கல் காமெடிகள் !

போற்றுதலுக்குரிய நட்பு!

ரஜினிக்காக அமைக்கப்படாத கதைக்களம் ஆனால், ரஜினிதான் படத்தின் நாடிதுடிப்பாய்..!

32 பேர் கமெண்டிட்டாங்க:

said...

sooperu!!! :))

said...

//விளம்பரமே இல்லையே...? என்று நினைக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு, இனி விளம்பரமே தேவைப்படாது!//

நச்!!!


//ரஜினிக்காக அமைக்கப்படாத கதைக்களம் ஆனால், ரஜினிதான் படத்தின் நாடிதுடிப்பாய்..!/

நச்சோ நச்!!! :))

said...

எனக்கு இன்னும் 34 மணி நேரம் இருக்கு..அவ்வ்வ் :((

said...

>>> விளம்பரமின்றி சொல்ல வந்த இன்னுமொரு படம் <<<

Comedy keemadi panalayey neenga :-)

said...

மொத போனி ஆஜர் ஸார்..

said...

நானும் பார்த்துட்டேன்...
நீங்க போட்ட தலைவர் படத்த....

said...

இங்க பெரிய புயலே அடிக்குதுங்க... எத்தன பேரு கும்ம போறங்கனு தெரியல...

said...

///விளம்பரமே இல்லையே...? என்று நினைக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு, இனி விளம்பரமே தேவைப்படாது!///

படத்த பார்க்காமலே பதிவு போட்ட விதம் சூப்பர்ப்பு

said...

நன்றி கப்பி :))

said...

//யாத்ரீகன் said...
>>> விளம்பரமின்றி சொல்ல வந்த இன்னுமொரு படம் <<<

Comedy keemadi panalayey neenga :-)

//

இல்லையே யாத்ரீகன்!
ரஜினியை அவரின் குணத்தினை விளம்பரமின்றி சொல்ல வந்த இன்னுமொரு படம்! சரியாத்தான் சொல்லியிருக்கேன் படம் பார்த்துட்டு கொஞ்சம் செக் பண்ணிக்கலாம் அவசரமில்லை :)))

said...

//உருப்புடாதது said...
மொத போனி ஆஜர் ஸார்..
//
:)

said...

adichi pudichi ticket vangi,
vijayaula pakura sugam varuma

said...

//VIKNESHWARAN said...
இங்க பெரிய புயலே அடிக்குதுங்க... எத்தன பேரு கும்ம போறங்கனு தெரியல...
//
:)

said...

//உருப்புடாதது said...
///விளம்பரமே இல்லையே...? என்று நினைக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு, இனி விளம்பரமே தேவைப்படாது!///

படத்த பார்க்காமலே பதிவு போட்ட விதம் சூப்பர்ப்பு
//

ஹய்யோ ஹய்யோ!

உருப்படாதது

நான் இருக்கற கத்தார்ல இன்னிக்கு ரீலிஸ் ஆகி இப்ப இந்த டைம்ல ரெண்டாவது ஆட்டம் போய்க்கிட்டிருக்கு!

said...

//sudar said...
adichi pudichi ticket vangi,
vijayaula pakura sugam varuma
//
உண்மைதான் சுடர்!
அடிச்சு புடிச்சி நண்பர்கள் மத்தியில் புன்னகையோடு, சவுண்டு வுட்ட காலமெல்லாம் நினைச்சு பார்த்தேன் :(

said...

//VIKNESHWARAN said...

இங்க பெரிய புயலே அடிக்குதுங்க... எத்தன பேரு கும்ம போறங்கனு தெரியல...//

ஹா ஹா ஹா ஹா

said...

அவரின் பல குணத்தினை தான் இவ்வளோ நாளா வாசுவும், இப்போ வட்டாளும் .. மாத்தி மாத்தி விளம்பர படுத்திடாங்களே ;-)
இதுக்கு மேலயும் >> விளம்பரமின்றி சொல்ல வந்த << படிச்சதும் தாங்க முடியல :-)

said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........................அதுக்குள்ள பாத்துட்டீங்களா????????????

said...

தல (அண்ணன்) இருக்கும்போது வால் (?) ஆடக்கூடாது, ஓக்கேவா ? :)

said...

//கிரி said...
//VIKNESHWARAN said...

இங்க பெரிய புயலே அடிக்குதுங்க... எத்தன பேரு கும்ம போறங்கனு தெரியல...//

ஹா ஹா ஹா ஹா
//

:)

said...

//படிச்சதும் தாங்க முடியல :-)
//

அப்படியா ரொம்ப நன்றி! :)

said...

//enRenRum-anbudan.BALA said...
தல (அண்ணன்) இருக்கும்போது வால் (?) ஆடக்கூடாது, ஓக்கேவா ? :)
//

ஒ.கே! அறிவுரைக்கு அடிபணிகிறேன் பட் பிளாக்கெல்லாம் இழுத்து மூடுப்பான்னெல்லாம் கண்டிஷன் போடக்கூடாது நீங்க இது டீலு:))))

said...

விமர்சனம் சொல்லுவீங்கன்னு வந்து பார்த்தா....?

said...

என்னை விட்டுட்டுப் படத்துக்குத் தனியாப்போயிட்டியளே ஆயில்யன் அண்ணாச்சி..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(
சின்னப்பையனை அழவச்சுட்டியளே...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(

said...

படத்தின் விமர்சனம் முழுவதுமாய் போட்டிரிக்கிலாமுங்க !

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

said...

நீங்க உண்மையிலேயே படம் பாத்துடிங்க்களா

வால்பையன்

said...

நச்!!!

said...

வால்பையன் said...
\\\
நீங்க உண்மையிலேயே படம் பாத்துடிங்க்களா
\\\

ரிப்பீட்டு...:))

said...

அண்ணா அதுக்குள்ள பார்த்தாச்சா?? சூப்பர் ஃபாஸ்டா இருக்கீங்க‌..!!;-)

said...

ம்ம்ம்ம்ம்ம்!!:))

Anonymous said...

ithaaaanddaaa vimarsanam.

said...

பார்த்துட்டீங்களா ;-)